Oct 21, 2015

செம்பனார்கோவில் பகுதியில் கடை களில் அதி கா ரி கள் திடீர் ஆய்வு

செம் ப னார் கோ வில்,அக்.21:
நாகை மாவட்ட உண வுப் பாது காப்பு நிய மன அலு வ லர் டாக் டர். செந் தில் கு மார் தலை மை யில் வட்டார உண வுப் பாது காப்பு அலு வ லர் கள் தவ பா லன், சேகர், சீனி வா சன், சதீஷ் கு மார், செந் தில் கு மார், முத் தை யன், மகா ரா ஜன் ஆகி யோர் கொண்ட குழு வி னர் செம் ப னார் கோ வில் பர ச லூர் பகுதி சேர்ந்த கடை களில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். ஹோட்டல் கள், மளி கைக் கடை கள், பேக் கரி, டீக் க டை கள், இறைச்சி கடை கள், காய் கறி கடை கள். பழக் க டை கள் பால் மற் றும் குளிர் பான கடை களில் ஆய்வு மேற் கொண் ட னர். ஆய் வின் போது ரூ.7 ஆயி ரம் மதிப் பி லான காலா வ தி யான மளி கைப் பொருட் கள், தடை செய் யப் பட்ட பான் மசாலா, குட்கா போன்ற பொருட் களை பறி மு தல் செய்து அழித் த னர். மேலும் தடை செய் யப் பட்டுள்ள பான் மசாலா, குட்கா மற் றும் காலா வ தி யான உண வுப் பொருட் களை பொது மக் களுக்கு விற் பனை செய் யக் கூடாது போலி டீத் தூள் பயன் ப டுத்து தேநீர் தயா ரிக் கக் கூடாது என் றும், பேக் கரி இனிப்பு வகை பொருட் களில் நிர் ண யம் செய் யப் பட்ட அளவை விட கூடு த லாக வண்ண சாய பவு டர் பயன் ப டுத்தி விற் பனை செய் யக் கூடாது என் றும் உணவு நிறு வ னங் களை சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் வைத் துக் கொள்ள வேண் டு மென்று எச் ச ரித் த னர்.
மீறி னால் தமிழ் நாடு உண வுப் பாது காப்பு தர நிர் ண யம் சட்டப் படி நட வ டிக்கை எடுக் கப் ப டும் என்று அறி வு றுத் தி னர். மேலும் பொது மக் கள் உண வுப் பொருட் களை வாங் கும் போது பாக் கெட்டு களில் உற் பத்தி தேதி, காலா வதி தேதி உள் ளதா என பார்த்து வாங்க வேண் டும் என்று பொது மக் களை கேட்டுக் கொண் ட னர்.

No comments:

Post a Comment