Oct 16, 2015

காலாவதி தேதி முடியாத காம்ப்ளானில் வண்டுகள்



வில் லி ய னூர், அக்.16: 
வில் லி ய னூ ரில் கார் டிரை வர் வாங் கிய காம்ப் ளான் காலா வதி தேதி முடி யாத நிலை யில் வண் டு கள் இருந் தது அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. 
வில் லி ய னூர் அடுத்த கணு வாப் பேட்டையை சேர்ந் த வர் அருள்(30), கார் டிரை வர். கடந்த 10ம்தேதி இவர் வில் லி ய னூ ரில் உள்ள ஒரு மருந்து கடை யில் 450 கிராம் காம்ப் ளான் (ஜார்) வாங் கி யுள் ளார். 15 மாதங் கள் காலா வதி தேதி குறிப் பி டப் பட்டி ருந்த அதனை வீட்டில் கொடுத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அவ ரது மனைவி அந்த காம்ப் ளானை பிரித்து பார்த்த போது அதில் சிறு வண் டு கள் அதி க ள வில் இருந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் தார். உடனே அதை அப் ப டியே வைத்து விட்டு அருள் வீட்டுக்கு வந்த போது அவ ரி டம் தெரி வித் தார். மறு நாள் அருள் அந்த காம்ப் ளானை எடுத் துக் கொண்டு அதனை வாங் கிய மருந்து கடைக்கு சென்று முறை யிட்டார். அதற்கு கடைக் கா ரர் கள் அவர் களுக்கு சப்ளை செய்த ஏஜென் சி யு டன் செல் போ னில் பேசி னர். இதை ய டுத்து அங்கு வந்த விற் பனை பிர தி நி தி கள் அந்த காம்ப் ளானை திரும்ப தரு மா றும், அதற்கு மாற் றாக வேறு தரு வ தா க வும் கூறி யுள் ள னர். இதனை ஏற்க மறுத்த அருள் வீடு திரும் பி னார். மேலும் அவர் கூறு கை யில், மக் களின் உயி ரோடு விளை யா டும் இந்த செய லுக்கு அரசு உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும். உணவு பாது காப்பு அதி கா ரி கள் முறை யாக ஆய்வு செய்ய வேண் டும், என் றார். 
மேலும் நுகர் வோர் குறை தீர்ப்பு மன் றத் துக்கு செல் ல வி ருப் ப தா க வும் தெரி வித் துள் ளார்.

1 comment:

  1. Apart from complaining FSDA , consumer can also file complaint in www.consumercomplaints.in .

    ReplyDelete