Oct 31, 2015

அயோடின் கலந்தது என ஏமாற்றம் கருத்தரங்கில் வலியுறுத்தல் பதப்படுத்துதல் உப்பு விற்பனையை தடை செய்ய வேண்டும்




கும் ப கோ ணம், அக்.31:
கும் ப கோ ணத் தில் திரு வா ரூர் மாவட்ட தமிழ் நாடு நுகர் வோர் பாது காப்பு மையம் மற் றும் இதயா மகளிர் கல் லூ ரி யில் உள்ள நுகர் வோர் மன்ற உறுப் பி னர் கள் இணைந்து உலக அயோ டின் பற் றாக் குறை தடுப்பு தினத்தை முன் னிட்டு கருத் த ரங் கினை நடத் தி னர்.
கல் லூரி முதல் வர் ஜோதி மேரி தலைமை வகித் தார். நுகர் வோர் அமைப் பின் பொது செய லா ளர் ரமேஷ் வர வேற்று பேசி னார். ஒருங் கி ணைப் பா ளர் திரு நா வுக் க ரசு, நல வாழ்வு இயக் கு னர் சுபாஷ் காந்தி, அமைப்பு செயா ல ளர் காளி முத்து ஆகி யோர் முன் னிலை வகித் த னர். சிறப்பு விருந் தி ன ராக உணவு பாது காப்பு நல அலு வ லர் மகேஷ் சிறப் பு ரை யா ற றி னார். நிர் வா க வி யல் துறை தலைவி சுகன்யா, அகி லன் ஆகி யோர் கருத் து ரை யாற் றி னர். நுகர் வோர் பாது காப்பு குழு தலைவி நர் மதா நன்றி கூறி னார். கருத் த ரங் கில் கல் லூரி மாண வி களுக்கு அயோ டின் உப்பை உணவு பாது காப்பு அலு வ லர் மகேஷ் வழங்கி, அனை வ ரை யும் அயோ டின் உப்பை மட்டும் உப யோ கிப் போம் என்று உறு தி மொழி எடுத் துக் கொண் ட னர்.
உணவு பாது காப்பு அலு வ லர் மகேஷ் பேசி ய தா வது: அக் டோ பர் மாதம் 21ம்தேதி உலக அயோ டின் பற் றாக் குறை குறை பா டு கள் தடுப்பு தின மா கும். இந்த நாளில் அயோ டின் அவ சி யத்தை பற்றி பல் வேறு விழிப் பு ணர்வு ஏற் ப டுத் தும் வகை யில் விழிப் பு ணர்வு நிக ழச் சி கள் நடை பெற்று வரு கி றது.
அயோ டின் சத்து குறைந் தால் மூளை வளர்ச்சி இல் லாமை, அறி வுத் தி றன் குறை பாடு, கரு கலை தல், ஊன முற்ற குழந்தை பிறத் தல், மன வ ளர்ச்சி குன் று தல், முன் கழுத் துக் க ழலை போன்ற குறை பா டு கள் ஏற் ப டுத் து கின் றன. குறை பாடு வந்த பின் சரி செய் வது கடி னம். ஆனால் அயோ டின் கலந்த உப்பை சாப் பிட்டு வந் தால் வரா மல் தடுக் க லாம். அத னால் உப் பில் கட்டா யம் அயோ டின் கலக்க வேண் டும் என்று உணவு பாது காப்பு மற் றும் தரங் கள் சட்டத் தில் சட்ட மாக் க கப் பட்டுள் ளது.
இந் திய சுகா தா ரத் துறை அமைச் ச கம் சமீ பத் தில் வீடு களில் எடுக் கப் பட்ட உப் பில் அயோ டின் அளவு குறித்த அறிக் கையை வெளி யிட்டுள் ளது. அதில் தஞ்சை மாவட்டத்தை பொறுத் த வ ரை யில் 32.66 சத வீ தம் மக் கள் போது மான அளவு அயோ டின் உப்பை பயன் ப டுத் து கி றார் கள், இதில் 23 சத வீ தம் குடும் பங் களில் அயோ டின் கலக் காத உப் பினை பயன் ப டுத் து கின் ற னர் என்று தெரி விக் கப் பட்டுள் ளது. மேலும் ஆய் வில், சில வியா பா ரி கள் அயோ டின் கலக் கா மல் கலந் த தாக ஏமாற்றி வியா பா ரம் செய் கின் ற னர். சட்டத் தி லி ருந்து தப் பிக்க பதப் ப டுத் து தல் உப்பு என பாக் கெட்டில் குறிப் பிட்டு விற் பனை செய் வது தொடர்ந்து வரு கி றது. அதனை உட ன டி யாக தடை செய்து அயோ டின் கலந்து உப்பை கண் டிப் பாக பயன் ப டுத்த வேண் டும் என்று பேசி னார்.

No comments:

Post a Comment