Sep 29, 2015

செயற்கையால் மனிதர்கள் தேடும் நோய்கள் வீடுகள், ஓட்டல்களில் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு

வேலூர், செப்.29:
தமி ழர் களு டைய கலாச் சா ரத் தில் முக் கிய பங்கு வாழை இலைக்கு உண்டு. சுப கா ரி யங் கள் என் றால் உடனே கும் பம் வைத்து அதன் கீழே வாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும் பத் தின் மேலே தேங் காய் வைப் பது வழக் கம். இது தமி ழர் கள் தமது பாரம் ப ரி ய மா கவே செய்து வரு கி றார் கள். எந்த உண வாக இருந் தா லும், நமது கலா சா ரப் படி வாழை இலை யில் சாப் பி டு வ து தான் ருசி யா னது. அதி லும் தலை வாழை இலை போட்டு விருந்து என் றாலே மகிழ்ச்சி தோன் றும்.
ஆனால், அந்த மகிழ்ச் சி யான தரு ணங் கள் இப் போது இல்லை. எல் லாமே இயற்கை என் பது போய் செயற்கை என் ப தில் வந்து நிற் ப து தான் அந்த ‘இல் லை ’க்கு கார ணம். தற் போது எல் லாமே பிளாஸ் டிக் என்ற நிலை மாறி யுள் ளது. வேலை, வெளி யூர் பய ணம் போன்ற பல் வேறு கார ணங் க ளால் வீட்டு சமை யலை பெரும் பா லா னோர் மறந்தே போய் விட்ட னர்.
நாக ரீ கம் மற் றும் சோம் பல் கார ண மாக தினந் தோ றும் ஓட்டல் களுக்கு செல் வதை வழக் க மா க வும் ஆக் கி விட்ட னர். விறு வி றுப் பான வியா பா ரம் கார ண மாக முத லில் உண வுப் பொ ருட் களில் கலப் ப டம் வந் தது. இப் போது பரி மா றும் முறை யி லும் குறை பாடு வந் து விட்டது.
கடந்த சில ஆண் டு க ளாக பெரும் பா லான உண வ கங் களில் பிளாஸ் டிக் பேப் ப ரி லேயே உணவு வழங் கு கின் ற னர். சூடான உணவு 20 மைக் ரா னுக் கும் குறை வான பிளாஸ் டிக் தாளில் சில நிமி டங் கள் இருப் ப தால் அதில் உள்ள வேதித் தன்மை உண வில் கலக்க வாய்ப் புள் ளது. பிளாஸ் டிக் டம் ளர் களில் காபி, டீ, அருந் து வ தையே தடை செய் யும் நிலை ஏற் பட்டுள்ள சூழ லில், அவற் றை விட மெல் லிய பல முறை மறு சு ழற்சி செய்த பொரு ளில் இப் போது உணவு வகை கள் வழங் கப் பட்டு வரு கி றது. சாதா ரண நிலை யில் இருந்து கொண்டு ஸ்டார் அந் தஸ் தில் பணம் பறிக் கும் ஓட்டல் களி லும் சாப் பாடு மேஜை யில் பிளாஸ் டிக் தான் விரிக் கப் ப டு கி றது. மெழு கால் பூசப் பட்ட காகித இலை களும் பரி மாற் றத் தில் உள் ளன. இவற் றில் மெழுகு, பச் சைப் பொ ருள், வண்ண மை போன் ற வற் றின் மூல வேதிப் பொ ருட் கள் இருப் ப தால் சாப் பிட்டு முடி வ தற் குள் ஈரம் கார ண மாக உடல் உள்ளே சென்று விடு கி றது
மறந்து வரும் தலை வாழை இலை விருந்து
வாழை விளைச்சல் குறைந்ததால் விலை அதிகரிப்பு
இந்த வகை பச்சை மெழுகு பூசப் பட்ட காகித இலை கள் பெரிய ஓட்டல் கள் மட்டும் இன்றி சிறிய ஓட்டல் கள், மெஸ் கள் என்று எல்லா இடங் களி லும் நீக் க மற பயன் ப டுத் தப் ப டு கி றது. அதே போல் வீட்டு விசே ஷங் கள், திரு மண விழாக் கள் போன்ற அனைத்து விழாக் களி லும் இப் போது காகித இலை கள் புழக் கத் துக்கு வந் து விட்டன. அதே போல் தொழிற் சா லை கள், அரசு அலு வ ல கங் கள், தனி யார் அலு வ ல கங் களி லும் வாழை யிலை போய் பேப் பர் இலை யில் உணவு சாப் பி டும் நிலைக்கு நம் ம வர் கள் தள் ளப் பட்டுள் ள னர்.இதற்கு ஓட்டல் உரி மை யா ளர் களி டம் கேட்ட போது, ‘மார்க் கெட்டுக்கு வாழை இலை வரத்து குறைந் துள் ளது. அப் ப டியே வந் தா லும் தேவைக்கு ஏற்ப வரு வ தில்லை. மழை பொய்த்து போன தும், விவ சாய நிலங் கள் முகம் மாறி போன தும், நக ர ம ய மும் தான் இதற்கு கார ணம். மற் ற படி நாங் கள் விரும்பி இதை செய் ய வில் லை’ என் ற னர்.
இது கு றித்து வாழை இலை வியா பா ரி கள் கூறு கை யில், ‘வாழை இலை யில் உணவு வழங் கு வது என் பது பாரம் ப ரி ய மாக இருந்து வரு கி றது. ஆண் டுக்கு 60 முகூர்த்த நாட் கள் வரு கின் றன. முகூர்த்த நாளுக்கு இரு நாட் கள் முன்பே காய் கறி மற் றும் வாழை இலை யின் விலை இரு ம டங் காக அதி க ரிக் கும். ஆக, முகூர்த்த நாள் வரை மொத் தம் மூன்று நாட் கள் வீதம் ஆண் டுக்கு 180 நாட் களுக்கு நாங் கள் விலை யேற் றத்தை சந் திக்க வேண் டி யுள் ளது. இருப் பி னும், உண வு களின் விலையை உயர்த் தா மல் சமா ளித்து வரு கி றோம்.
இதற் கி டை யில் வாழை இலை வரத் தும் குறைந் துள் ளது. இத னா லும், வாழை இலை யின் விலை இரு ம டங் காக அதி க ரித் துள் ளது. சில மாதங் களுக்கு முன் ஆயி ரம் பெரிய தலை வாழை இலை கள் ₹600 முதல் ₹800 விற் றது. இப் போது ₹1,200 வரை விற் கப் ப டு கி றது. வாழை இலையை வட்ட மாக ‘கட்’ செய்து வழங்க பீஸ் ஒன் றுக்கு ஒரு ரூபாய் வசூ லிக் கப் பட்டது. தற் போது ₹1.60 முதல் ₹1.80 வசூ லிக் கின் ற னர்.
டிபன் வகை களுக்கு இலையை ‘கட்’ செய்து வழங்க 50 காசு வசூ லித் த னர். தற் போது 80 காசு முதல் ஒரு ரூபாய் வரை வசூ லிக் கின் ற னர். வாழை இல்லை உற் பத்தி இல் லாமை, மேற் கண்ட கார ணங் கள் போன் ற வற் றால் ஏற் பட்ட விலை மாற் றங் க ளால் பெரும் பா லான உண வ கங் கள் பேப் பர் இலைக்கு மாறி விட்டன. இதனை வாடிக் கை யா ளர் களும் கண்டு கொள் வ தில்லை. இவ் வாறு அவர் கள் கூறி னர்.
எது எப் ப டியோ, பிளாஸ் டிக் தட்டு, பிளாஸ் டிக் டம் ளர் கள், பிளாஸ் டிக் பேப் பர், மெழுகு பூசப் பட்ட பச்சை வண்ண பேப் பர் இலை ஆகி ய வற் றில் சூடான உணவை பரி மாறி உண் ணும் போது, உட ன டி யாக மெழுகு, தையாக் சின் என்று வேதிப் பொ ருட் கள் நமது உட லில் கலந்து வயிற் றுக் கோ ளா று கள் மட்டும் இன்றி, குடல் புண், குடல் புற் று நோய், இரைப்பை, கல் லீ ரல் சம் பந் தப் பட்ட கோளா று கள் வரு வ தற்கு வாய்ப் பா க வும் அமை கி றது.
எனவே, வாழை இலைக்கு மாற் றாக பாக்கு மட்டை, தேக்கு இலை, மந் தார இலை, ஆகாய தாமரை இலை ஆகி ய வற்றை நாம் பயன் ப டுத்த தொடங் கு வ து டன், இயற் கை யு டன் சார்ந்த மாற்று ஒன் றை யும் நாம் கண் ட றிய வேண் டும். இதன் மூலம் நமது உடல் நலனை நாம் காத் துக் கொள்ள முடி யும்.
எல் லாம் பிளாஸ் டிக் மயம்
பிளாஸ் டிக் ஒழிப்பு பிர சா ரம் முழு வேகம் எடுத் துள்ள நிலை யி லும் வீடு கள், அலு வ ல கங் கள் உள் ளிட்ட அனைத்து இடங் களி லும் பிளாஸ் டிக் பொருட் கள் பயன் பாடு மிகுந் துள் ளது. ஓட்டல் களி லும் வாடிக் கை யா ளர் களுக்கு பிளாஸ் டிக் இலை யில் சாப் பாடு, பிளாஸ் டிக் கப் பில் பாயாசம், காபி, டீ போன்றவற்றை குடிக் கின் ற னர். பிளாஸ் டிக் தாள் களி லேயே உணவு பார் சல் செய் யப் ப டு கி றது. குறிப் பாக வேலூர் மாந க ராட் சி யில் சமீ பத் தில் நடத் தப் பட்ட கூட்டத் தில் பிளாஸ் டிக் பேப் பர் கள், டம் ளர் கள் 20 மைக் ரா னுக்கு கீழ் பயன் ப டுத் தக் கூ டாது. கேரி பேக் கு களை முற் றி லும் தவிர்க்க வேண் டும். மக் களுக்கு இதன் மீதான பற் று தலை ஒழிக்க கைப் பையை எடுத்து வர பழக்க வேண் டும். கேரி பேக் கில் வாங் கி னால் அதற் குண் டான பணத்தை வாடிக் கை யா ள ரி டம் கடைக் கா ரர் கேட்டு பெற வேண் டும் என் றும் மாந ராட்சி நிர் வா கம் அறி வு றுத் தி யது. ஆனால், இன் னும் பிளாஸ் டிக் கின் ஆதிக் கம் ஒரு சத வீ தம் கூட குறை ய வில்லை என்று மாந க ராட்சி அதி கா ரி களே ஒப் புக் கொள் கின் ற னர்.
வாழை இலைக்கு மாற்று
உற் பத்தி குறைவு மற் றும் விலை ஏற் றம் கார ண மா கவே பிளாஸ் டிக் பேப் ப ரில் விருந்து பரி மாற கார ண மாக கூறப் ப டு கி றது. வாழை இலை தவிர தேக்கு, ஆகாய தாமரை உள் ளிட்ட சில வகை இலை களும். பரி மாற உகந் த வையே, வாழை மட்டை, பாக்கு மட்டை போன் ற வற்றை சிற் றுண் டி யில் பரி மாற பயன் ப டுத் த லாம். இத னால் எந்த பாதிப் பும் ஏற் ப டாது. உட லுக் கும் நன்மை பயக் கும். குறிப் பாக வாழை இலை யில் உணவு உண் ப த னால் வாழை இலை யில் இருந்து பல நன் மை கள் நமது உட லுக்கு கிடைக் கின் றன என் கின் ற னர் டாக் டர் கள்.
கால் ந டை களுக்கு ஆபத்து
மேய்ச் சல் நிலங் கள் மட்டும் இன்றி பிற இடங் களி லும் அலைந்து திரி யும் கால் ந டை கள் மிச் ச மான உண வுப் பண் டங் களு டன் வீசி அடிக் கப் ப டும் பிளாஸ் டிக் பேப் பர், பேப் பர் இலை ஆகி ய வற்றை கால் ந டை கள் தவறி உண் ணும் போது அவை இரைப் பை யில் சிக்கி அவற் றுக்கு மர ணத்தை கொடுக் கின் றன. இது காடு களி லும் நடக் கி றது. மிரு கங் களுக்கு உணவு வழங் கு கி றோம் என்ற பேரி லும், வனத்தை சுற் றிப் பார்க்க போகி றோம் என்ற சாக் கி லும் வீசி யெ றி யப் ப டும் பிளாஸ் டிக் பேப் பர் களை தெரி யா மல் விழுங் கும் வாயில்லா ஜீவன் கள் தங் கள் உயி ரையே போக்கி கொள் ளும் நிலைக்கு மனி த னால் தள் ளப் பட்டுள் ளன.

No comments:

Post a Comment