Sep 4, 2015

தயாரிப்பு தேதி, காலாவதி தேதி இல்லாமல் சீனா, ஜப்பான் மிட்டாய் விற்றால் கடும் நடவடிக்கை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை


நாகர் கோ வில், செப். 4:
குமரி மாவட்ட உணவு பாது காப்பு நிய மன அதி காரி சாலோ டீ சன் தலை மை யில் உணவு பாது காப்பு அதி கா ரி கள் வின் சென்ட் கிளாட் சன், முரு கே சன், சிறில் ராஜ், சிதம் ப ர தா ணு பிள்ளை ஆகி யோர் தக் கலை, திரு வட்டார், அழ கி ய மண் ட பம், வேர் கி ளம்பி பகு தி களில் உணவு விடு தி கள், பேக் க ரி களில் சோதனை நடத் தி னர். சோத னை யில் உண வ கங் களில் காலா வ தி யான உண வுப் பொ ருட் கள், குளிர் பா னங் கள் மற் றும் சீனா, ஜப் பான் மிட்டாய் கள், சாக் லேட் கள் தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி இல் லா மல் விற் பனை செய் வது கண் ட றி யப் பட்டு அவை பறி மு தல் செய் யப் பட்டு, கடை உரி மை யா ளர் கள் முன் னி லை யில் அழிக் கப் பட்டது.
இது குறித்து உணவு பாது காப்பு நிய மன அதி காரி சாலோ டீ சன் கூறி ய தா வது: பொது மக் களுக்கு இடை யூறு இல் லா ம லும், கலப் ப டம் இல் லா ம லும், சுத் த மா க வும், சுகா தா ர மா க வும் பொருட் கள் விற்க வேண் டும். மேலும் சீனா, ஜப் பான் மீட்டாய் கள், சாக் லேட் கள் தயா ரிப்பு தேதி மற் றும் காலா வதி தேதி இல் லா மல் விற் பனை செய் வது கண் ட றிந் தால் மாநில உணவு பாது காப்பு தர நிர் ணய சட்டத் தின் படி தண் டனை வழங் கப் ப டும். இவ் வாறு அவர் கூறி னார்.

No comments:

Post a Comment