Sep 15, 2015

டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வாங்கிய ஓட்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிடம் புகார்

சேலம், ெசப்.15:
சேலத் தில் தனி யார் டிபார்ட் மெண்ட் ஸ்டோ ரில் வாங் கிய ஓட்ஸ் பாக் கெட்டில் புழுக் கள் இருந் த தாக உணவு பாது காப் புத் துறை அலு வ ல ரி டம் புகார் அளிக் கப் பட்டுள் ளது.
சேலம் சட கோ பன் தெருவை சேர்ந் த வர் வினோத் கு மார் (40). கடந்த 10ம் தேதி இவ ரும், இவ ரது மனைவி சங் கீ தா வும், 2வது அக் ர ஹா ரத் தில் உள்ள ஒரு டிபார்ட் மெண்ட் ஸ்டோ ரில், 40 கிராம் எடை கொண்ட 4 பாக் கெட் குவாக் கெர் ஓட்ஸ்சை வாங் கி யுள் ள னர்.
வீட்டிற்கு வந்து, பாக் கெட்டு களை பிரித்த போது, புழுக் கள் மற் றும் சிறு பூச் சி கள் இருந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் த னர். இது குறித்து உணவு பாது காப்பு துறை சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் அனு ரா தா வி டம், புழுக் கள் நெளிந்த பாக் கெட்டு களை கொண்டு வந்து நேற்று புகார் அளித் த னர். அப் போது அதி கா ரி டம் பாதிக் கப் பட்ட வர் சம் பந் தப் பட்ட உணவு பொருள் மீதும், விற் பனை செய்த டிபார்ட் மெண்ட் ஸ்டோர் மீது கடும் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என்று தெரி வித் த னர். இச் சம் ப வம் சேலத் தில் பர ப ரப்பை ஏற் ப டுத் தி யுள் ளது.
புகாரை பெற்ற உணவு பாது காப் புத் துறை சேலம் மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் அனு ராதா, இது சம் பந் த மாக நட வ டிக்கை எடுப் ப தாக தெரி வித் தார்.
சேலம் நுகர் வோர் குரல் அமைப் பின் தலை வர் பூபதி கூறி ய தா வது: உணவு பாது காப் புத் துறை அதி கா ரி கள் சிறு, சிறு கடை களுக்கு சென் று தான், உண வுப் பொ ருட் களை சோதனை செய் கின் ற னர். பெரிய டிபார்ட் மெண்ட் ஸ்டோர் உள் பட பெரிய கடை களில் அதி கா ரி கள் ஆய்வு செய்ய வேண் டும். இது மீது அதி கா ரி கள் கடு மை யாக நட வ டிக்கை எடுக்க வேண் டும். ஓட் சில் புழுக் கள் இருந் த தாக கூறி புகார் ெகாடுத் துள் ளோம். இதன் மீது அதி கா ரி கள் உரிய நட வ டிக்கை எடுக் க வில்லை என் றால் நுகர் வோர் நீதி மன் றத் தில் முறை யி டு வோம். உண வுப் பொ ருட் கள் மீது அர சும், அதி கா ரி களும் அதிக கவ னம் செலுத்த வேண் டும். இவ் வாறு பூபதி கூறி னார்.

No comments:

Post a Comment