Sep 5, 2015

கலப்பட பால் விற்பனை சிக்கினால் ரூ5 லட்சம் அபராதம்



கோவை, செப்.5:
கோவை மாவட்டத் தில் கொழுப்பு நீக் கப் பட்ட கறவை மாட்டு பால் விற் பனை அதி க ரித் துள் ளது. இப் படி விற் பனை செய் யும் வியா பா ரி கள் சிக் கி னால் ரூ5 லட் சம் வரை அபா ர தம் விதிக் கப் ப டும் என உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் எச் ச ரிக்கை விடுத் துள் ள னர்.
கோவை பீள மேடு, சவு ரி பா ளை யம், நல் லாம் பா ளை யம், தொண் டா முத் தூர், கிணத் துக் க டவு, மதுக் கரை உள் பட மாவட்டம் முழு வ தும் கறவை மாட்டு பால் விற் பனை செய் யப் பட்டு வரு கி றது. இந்த பாலில் கொழுப்பு நீக் கப் பட்ட பாலை சேர்த்து பால் வியா பா ரி கள் விற் பனை செய் வ தாக கண் ட றி யப் பட்டுள் ளது. கொழுப்பு நீக் கப் பட்ட பால் லிட்டர் ரூ10க்கு விற் பனை செய் யப் ப டு கி றது. இந்த பத்து ரூபாய்க்கு விற் பனை செய் யும் பாலை வாங்கி கறக் கும் பாலு டன் சேர்த்து பால் வியா பா ரி கள் விற் கின் ற னர். இத னால், பாலில் கொழுப்பு சத்து குறைந்து காணப் ப டும்.
தமி ழ கத் தில் பொது வாக கறவை மாட்டு பாலில் 4.5 சத வீ தம் கொழுப் பும், 8.5 சத வீ தம் எஸ் என் எப் (சாயில்ட் நாட் பேட்) இருக்க வேண் டும். ஆனால், கொழுப்பு நீக் கப் பட்ட பாலை மாட்டு பாலில் கலந்து விற் பனை செய் யும் போது அதில் கொழுப்பு சக்தி மிக வும் குறைந்து காணப் ப டும்.இத னால், இயல் பாக குடிக் கும் கலப்பட பால் 
பாலின் சக்தி கிடைக் கா மல் போகும். தற் போது மாவட்டம் முழு வ தும் இப் படி கொழுப்பு நீக் கப் பட்ட பாலை கறக் கும் பாலில் கலந்து விற் பனை செய்து வரு கின் ற னர். இந்த பாலை ஆய்வு கூடத் தில் வைத்து சோதனை செய் தால் மட்டுமே கண் ட றிய முடி யும். பொது மக் க ளால் எளி தாக கண் ட றிய முடி யாத நிலை யுள் ளது.
இத னால்,பால் வி யா பா ரி கள் தற் போ து இந்த புதிய யுத் தியை பயன் ப டுத்தி பாலில் கலப் ப டம் செய்து தர மற்ற பாலை விற் பனை செய்து வரு கின் ற னர். இதனை தடுக்க மாவட்ட உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் திட்ட மிட்டுள் ள னர். பால் தொடர் பாக அனைத்து இடங் களி லும் ஆய்வு செய் ய வும் முடிவு செய் துள் ள னர்.
இது குறித்து மாவட்ட உணவு பாது காப்பு துறை நிய மன அதி காரி கதி ர வன் கூறு கை யில் “மாவட்டத் தில் பர வ லான இடங் களில் கொழுப்பு நீக் கப் பட்ட பாலை கறந்த பாலில் கலப் ப டம் செய்து விற் பனை செய் யப் ப டு வது தெரி ய வந் துள் ளது.
கொழுப்பு நீக் கப் பட்ட பாலை கலந்து விற் பனை செய் வது என் பது தர மற்ற பாலை விற் பனை செய் வது என கரு தப் ப டும். இந்த நட வ டிக் கை யில் ஈடு ப டு ப வர் கள் சிக் கி னால் ரூ5 லட் சம் வரை அபா ர தம் விதிக் கப் ப டும். இது தொடர் பாக மாவட்டத் தில் தொடர் ஆய்வு செய்ய திட்ட மிட்டுள் ளோம்” என் றார்.

No comments:

Post a Comment