Sep 26, 2015

கேர ளா வுக்கு காய் கறி ஏற்றி செல் லும் 32 வாக னங் களுக்கு உரி மம் சான்று உணவு பாது காப்பு அதி கா ரி கள் தக வல்

பொள் ளாச்சி, செப். 26:
பொள் ளாச்சி மார்க் கெட்டி லி ருந்து கேர ளா வுக்கு காய் கறி ஏற்றி செல் லும் 32 வாக னங் களுக்கு உரி மம் சான்று வழங் கப் பட்டுள் ள தாக உணவு பாது காப் பு துறை அதி கா ரி கள் தெரி வித் துள் ள னர்.
தமி ழ கத் தில் இருந்து பல் வேறு மாவட்டங் களில், கேர ளா வுக்கு காய் கறி ஏற்றி செல் லும் வாக னங் களுக்கு உரி மம் சான் று களை முறை யாக பதிவு செய்து கொள்ள வேண் டும் என்று அம் மா நில உணவு பாது காப் புத் துறை மூலம் அறி வு றுத் தப் பட்டுள் ளது.
இதை ய டுத்து தமி ழ கத் தில் இருந்து கேர ளா வுக்கு காய் கறி ஏற்றி செல் லும் வாக னங் களுக்கு உரிமை சான்று வழங் கு வ தற் கான நட வ டிக்கை எடுக் கப் பட்டு வந் தது.
இதில் பொள் ளாச்சி மார்க் கெட்டி லி ருந்து தின மும் சுமார் 25க்கும் மேற் பட்ட வாக னங் களில் காய் க றி களை கேரளா மாநி லத் திற்கு பல் வேறு பகு தி களுக்கு கொண்டு செல் லப் ப டு கி றது. இங் கி ருந்து தின மும் சுமார் 60 சத வி கித காய் க றி கள் கொண்டு செல் லப் ப டு கி றது, அதனை ஏற் றி செல் லும் வாக னங் களுக்கு உரி மம் சான்று மற் றும் பதிவு செய் வ தற் கான உத் த ர விவை மாவட்ட நிர் வா கம் பிறப் பித் தது.
இந் நி லை யில் ஒன் றரை மாதத் திற்கு முன்பு, பொள் ளாச்சி மார்க் கெட்டில் உணவு பாது காப் பு துறை, தோட்டக் க லைத் துறை மற் றும் வேளாண் துறை சார் பில் வியா பா ரி களுக் கான விழிப் பு ணர்வு கூட்டம் நடை பெற் றது. அப் போது கேர ளா வுக்கு காய் க றி கள் ஏற்றி செல் லும் வாக னங் கள் உரி மம் சான்று மற் றும் பதிவு செய்ய வேண் டும் என்று உத் த ர விட்ட னர்.
இதை ய டுத்து கடந்த ஒரு மாதத் தில் மட்டும், பொள் ளாச்சி மார்க் கெட்டி லி ருந்து கேர ளா வுக்கு காய் கறி ஏற் றி செல் லும் 32வாக னங் களுக்கு உரி மம் சான்று வழங் கப் பட்டுள் ளது. ேமலும் 22வாக னங் கள் உரி மம் சான்று பெரு வ தற்கு பதி வும் செய் யப் பட்டுள் ளது.
இது கு றித்து உணவு பாது காப்பு அதி கா ரி கள் கூறு கை க யில், பொள் ளாச்சி காந்தி மார்க் கெட்டில் 40 சில் லரை காய் கறி கடை கள், 40 மொத் த வி யா பார காய் கறி கடை கள் உள் ளன. இங் குள்ள மார்க் கெட் பகு தி யி லி ருந்து கேர ளா வுக்கு தின மும் லாரி, டெம்போ, சரக்கு ஆட்டோ உள் ளிட்ட வாக னங் கள் மூலம் காய் கறி ஏற்றி செல் லப் ப டு கி றது. காய் கறி ஏற்றி செல் லும் அனைத்து வாக னங் களுக் கும் உரி மம் பெற்று கொள் வ து டன், அதனை முறை யாக பதிவு செய்ய வேண் டும் என்ற உத் த ரவு பிறப் பிக் கப் பட்டி ருந் தது.
தந் போது இந்த மார்க் கெட்டில் இருந்து கேர ளா வுக்கு காய் க றி கள் கொண்டு செல் லப் ப டும் 32வாக னங் களுக்கு உரி மம் சான்று வழங் கப் பட்டு பதிவு செய் யப் பட்டுள் ளது. இனி வரும் காலங் களில் அனைத்து காய் கறி வாக னங் களுக் கும் உரி மம் பெறு வ தற் கான முயற்சி மேற் கொள்ள வேண் டும். உரி மம் பெரும் வாக னங் களுக்கு மட்டும் கேர ளா வுக்கு காய் க றி களை ஏற்றி செல்ல அனு மதி வழங் கப் ப டும் என்று தெரி வித் தள் ள னர்.

No comments:

Post a Comment