Aug 25, 2015

அதிகாரிகள் கண்டுகொள்வார்களா? தடைசெய்யப்பட்ட பான்மசாலா விற்பனை படுஜோர்


பர மக் குடி, ஆக.25:
பர மக் குடி மற் றும் அதன் சுற் றுப் புற பகு தி களில் அர சின் தடையை மீறி பான் மசாலா விற் பனை அமோ க மாக நடந்து வரு கி றது. அதி கா ரி கள் நட வ டிக்கை எடுக்க வேண் டும் என சமூக ஆர் வ லர் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தமி ழ கத் தில் கடந்த 2013 ஏப் ரல் 23ம் தேதி பான் ம சாலா, வாயில் மெல் லும் புகை யிலை பொருட் களுக்கு தடை விதிக் கப் பட்டது. இப் பொ ருட் களை மொத் த மா கவோ, சில் ல ரை யா கவோ விற் பனை செய் யக் கூ டாது. மீறி னால் பறி மு தல் செய் யப் பட்டு நட வ டிக்கை எடுக் கப் ப டும் என எச் ச ரிக் கை யும் விடப் பட்டது.
ஆனால் ராம நா த பு ரம் மாவட்டத் தில் பர மக் குடி மற் றும் அதன் சுற் றுப் புற பகு தி களில் தடை செய் யப் பட்ட புகை யிலை பொருட் கள் விற் பனை ஜோராக நடந்து வரு கி றது. தடையை பயன் ப டுத்தி, மறை மு க மாக அதிக விலை வைத்து இந்த பாக் கெட்டு கள் விற் கப் ப டு கின் றன. இவற்றை கண் கா ணித்து நட வ டிக்கை எடுக்க வேண் டிய அதி கா ரி கள் கண் டு கொள் வ தில்லை என சமூக ஆர் வ லர் கள் குற் றம் சாட்டி யுள் ள னர்.
இது குறித்து சமூ க ஆர் வ லர் பார்த் தி ப னூர் விஜ ய ரா க வன் கூறு கை யில், ‘‘மாநில அள வில் தின மும் 4 கோடி வரை இப் பொ ருட் கள் விற் பனை செய் யப் ப டு கின் றன. ரூ.100 கோடி வரை வரு வாய் கிடைப் ப தாக ஒரு ஆய்வு தெரி வித் துள் ளது. பான் ம சலா, வாயில் மெல் லும் புகை யி லையை பயன் ப டுத் து வ தால் புற் று நோய், சிறு நீ ரக பாதிப்பு, நரம்பு மண் ட லம், மூளை பாதிப்பு உட் பட பல் வேறு உடல் உபா தை கள் ஏற் பட வாய்ப் புள் ளது. இப் பழக் கதை கைவிட முடி யா மல் இளை ஞர் கள் பலர் சுற்றி வரு கின் ற னர். கடை களில் பதுக்கி வைத்து இப் பொருட் கள் விற் பனை செய் யப் ப டு கி றது. ரூ.5 க்கு விற் பனை செய் யப் பட்ட பாக் கெட் ரூ.10 முதல் 15 வரை யும், சற்று பெரிய அள வி லான பாக் கெட் ரூ.30 வரை யும் கொள்ளை லாபம் வைத்து விற் பனை செய் கின் ற னர் ’’ என் றார்.
நச் சுப்ெ பா ருட் கள் அதி கம்
மருத் து வர் ஒரு வர் கூறு கை யில், ‘‘பான் ம சாலா, வாயில் மெல் லும் உணவு பொருட் களில் காரி யம், சோடி யம் கார் ப னேட், அமோ னியா, அமோ னி யம் கார் ப னேட், நைட் ரஸ் போன்ற உட லுக்கு தீங்கு ஏற் ப டுத் தும் நச் சுப் பொ ருட் கள் அதிக அள வில் உள் ளன. 4 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட நச்சு பொருட் கள் இதில் உள் ளன. நீண்ட காலம் இப் பொ ருட் கள் பயன் ப டுத் து வோ ருக்கு பற் கள், ஈறு கள் சிதைந்து போகும், வாயில் புகை யி லையை வைப் ப தால் அரித்து துளை ஏற் ப டும் வாய்ப் புள் ளது. இப் ப ழக் கத்தை திடீர் என நிறுத் தி னால் ஏற் ப டும் பாதிப்பு விரை வில் சரி யாகி விடும் ’’ என் றார்.

No comments:

Post a Comment