Aug 3, 2015

உணவு பாதுகாப்பு துறை உரிமச் சான்று இல்லாத வாகனங்கள் நாளை முதல் கேரளாவுக்குள் நுழைய தடை கோவையில் 150 வியாபாரிகள் சான்று கோரி விண்ணப்பம்

கோவை, ஆக. 3:
உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய் யாத தமி ழக காய் கறி லாரி களுக்கு ஆகஸ்ட் 4ம்(நாளை) தேதிக்கு பிறகு கேர ளா விற் குள் நுழைய தடை வி திக் கப் ப டும் என்ற அறி விப்பை தொடர்ந்து வாகன உரி மச் சான்று பெற சொந் த மாக வாக னம் பயன் ப டுத் தும் வியா பா ரி கள் மற் றும் வாடகை லாரி உரி மை யா ளர் கள் விண் ணப் பித்து வரு கின் ற னர்.
காய் க றி கள், பழங் கள் உட் பட பெரும் பா லான உணவு பொருட் கள் தமிழ் நாடு, கர் நா டகா மற் றும் ஆந் திரா ஆகிய மாநி லத் தில் இருந்து கேர ளா வுக்கு செல் கி றது. இந் நி லை யில், தமிழ் நாடு மற் றும் வெளி மா நி லங் களில் இருந்து காய் க றி கள், பழங் களை கேர ளா வுக்கு கொண்டு செல் லும் வாக னங் கள் உணவு பாது காப்பு துறை யில் உரி மச் சான் றி தழ் பெற வேண் டும். இது தொடர் பாக கேரள சுகா தா ரத் துறை அமைச் சர் சிவ கு மார் ஆகஸ்ட் 4ம் தேதிக் குள் உணவு பாது காப்பு துறை யில் பதிவு செய்து லைசன்ஸ் வாங் கா விட்டால் தமி ழ கம் உட் பட பிற மாநி லங் களில் இருந்து வரும் காய் கறி லாரி கள் கேர ளா வுக் குள் அனு ம திக் கப் ப ட மாட்டாது என வும் தெரி வித் துள் ளார்.
இதனை தொடர்ந்து தமி ழ கத் தில் இருந்து கேரளா செல் லும் காய் கறி லாரி வாக னங் களுக்கு உணவு பாது காப்பு துறை யின் மூலம் உரி மச் சான் றி தழ் வழங் கப் பட்டு வரு கி றது.
கோவை மாவட்டத் தில் கார மடை ஐடை யம் பா ளை யம் மார்க் கெட், செஞ் சே ரி மலை மார்க் கெட், கிணத் துக் க டவு மார் கெட், நாச் சி பா ளை யம் மார்க் கெட், பொள் ளாச்சி காந் தி மார்க் கெட், கோவை எம் ஜி ஆர் மார் கெட் பகு தி களி லி ருந்து தின மும் 300 முதல் 400 டன் வரை காய் கறி மற் றும் பழங் கள் கேர ளா விற்கு வாக னங் கள் மூலம் ஏற் றிச் செல் லப் ப டு கி றது. இதில் பல வியா பா ரி கள் சொந் த மாக வாக னங் களை இயக்கி வரு கின் ற னர். இது த விர பல வியா பா ரி கள் ஒன்ற சேர்ந்து வாட கைக்கு லாரி உள் ளிட்ட வாக னங் களை காய் கறி ஏற்றி செல்ல பயன் ப டுத்தி வரு கின் ற னர். கேரள அர சின் அறி விப்பை தொடர்ந்து கோவை மாவட்ட காய் கறி வியா பா ரி களி ட மி ருந்து 150 விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறு கை யில்,
கோவை மாவட்டத் தில் காய் கறி ஏற் றிச் செல் லும் அனைத்து வாக னங் களுக் கும் உரி மம் வழங் கப் ப டு வ து டன் அதனை முறை யாக பதிவு செய் ய வும் உத் த ர வி டப் பட்டுள் ளது.ஏனெ னில் இந்த உரி மச் சான் றிழ் காய் கறி எங் கி ருந்து கொண் டு வ ரப் ப டு கி றது என்ற விப ரம் கணி னி யில் பதிவு செய் யப் ப டும். எனவே, கேர ளா விற்கு காய் க றி களை கொண்டு செல் லும் வாகன உரி மை யா ளர் கள் உரி மம் பெற் றுக் கொள் வது அவ சி யம்.
தற் போது, வரை கோவை மாவட்டத் தில் 150 பேரி ட மி ருந்து விண் ணப் பங் கள் பெறப் பட்டுள் ளது. இவர் களுக்கு இன்று உரி மம் வழங் கப் ப டும். இது வரை விண் ணப் பிக் கா த வர் கள் கோவை ரேஸ் கோர்ஸ் பகு தி யில் உள்ள உணவு பாது காப்பு துறை அலு வ ல கத் தில் உரிய ஆவ ணங் கள், அடை யாள அட்டை, இரண்டு புகைப் ப டங் களை சமர்ப் பித்து ரூ.100 கட்ட ண மாக செலுத்தி உரி மத்தை பெற் றுக் கொள் ள லாம். இந்த உரி மம் பெறா த வர் களின் வாக னங் கள் நாளை முதல் கேர ளா விற்கு செல்ல அனு மதி மறுக் கப் ப டும் என வும் தெரி வித் த னர்.

No comments:

Post a Comment