Jun 4, 2015

அதிகாரிகள் அதிரடி தி.மலை பஸ் நிலையத்தில் காலாவதியான குளிர்பானங்கள் சுகாதாரமற்ற தின்பண்டங்கள் அழிப்பு


திரு வண் ணா மலை, ஜூன் 4:
திரு வண் ணா மலை பஸ் நிலை யத் தில் நேற்று அதி கா ரி கள் அதி ரடி சோதனை நடத் தி னர். அப் போது காலா வ தி யான குளிர் பா னங் கள், சுகா தா ர மற்ற தின் பண் டங் களை கைப் பற்றி அழித் த னர்.
திரு வண் ணா மலை பஸ் நிலை யத் தில் காலா வ தி யான குளிர் பா னங் கள், சுகா தா ர மற்ற தின் பண் டங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக அதி கா ரி களுக்கு ரக சிய தக வல் கிடைத் தது. அதன் பே ரில் நேற்று மாவட்ட நிய மன அலு வ லர் அழ கு ராஜூ தலை மை யில் நகர உணவு பாது காப்பு அலு வ லர் கலைஷ் கு மார், ஒன் றிய உணவு பாது காப்பு அலு வ லர் ் கள் வீர முத்து, ராஜேந் தி ரன் ஆகி யோர் அடங் கிய குழு வி னர் திரு வண் ணா மலை பஸ் நிலை யத் தி னுள் உள்ள பங்க் கடை கள், டீக் க டை கள், சுவீட் கடை களில் திடீர் சோதனை நடத் தி னர்.
அப் போது ரூ.10 ஆயி ரம் மதிப் புள்ள காலா வ தி யான குளிர் பா னங் கள், சுகா தா ர மற்ற முறை யில் விற் பனை செய் யப் பட்ட தர மில் லாத தின் பண் டங் களை கைப் பற்றி அழித் த னர். கலப் பட டீத் தூளை கைப் பற் றி னர்.
பின் னர் தேரடி தெரு வில் உள்ள பழ மண் டி களில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு கி றதா என் ப தை யும், மெழுகு பூசப் பட்ட ஆப் பிள் விற் பனை செய் யப் ப டு கி ற தா? என் ப தை யும் சோதனை நடத் தி னர். பின் னர் அங் குள்ள ஒரு மளிகை கடை யில் விற் பனை செய் யப் பட்ட மேகி நூடுல்சை பார் வை யிட்ட னர். பின் னர் அதனை சோத னைக் காக எடுத்து சென் ற னர்.
இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி கள் கூறி ய தா வது:
திரு வண் ணா ம லைக்கு தின மும் ஏரா ள மான பக் தர் கள் வந் து செல் கி றார் கள். இங்கு தர மான குளிர் பா னங் களை விற் பனை செய்ய வேண் டும். காலா வ தி யான குளிர் பா னங் களை குடித் தால் வாந்தி, வயிற் றுப் போக்கு போன்ற உபா தை கள் ஏற் ப டும். எனவே காலா வ தி யான குளிர் பா னங் களை யாரும் விற் பனை செய் யக் கூ டாது.
அதே போல தயா ரிப்பு தேதி, காலா வதி தேதி இல் லாத எந்த பொருட் க ளை யும் யாரும் விற் பனை செய் யக் கூ டாது. அவ் வாறு யாரா வது விற் பனை செய் வது தெரி ய வந் தால் அவர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும். இந்த சோதனை ெதாடர்ந்து நடை பெ றும். இவ் வாறு அவர் கள் கூறி னர்.

No comments:

Post a Comment