Jun 21, 2015

மேகி நூடுல்சை தொடர்ந்து கிடுக் கிப் பிடி கொழுப்பு அதிகமுள்ள உண வு களுக்கு வரு கி றது தடை?

புது டெல்லி, ஜூன் 21:
மேகி நூடுல் சில் உட லுக்கு தீங்கு விளை விக் கும் காரீ யம் மற் றும் மோனோ சோடி யம் குளுட்டா மேட் ரசா யன பொருள் அதி கம் பயன் ப டுத்தி விவ கா ரத்தை தொடர்ந்து, இந் தி யா வில் இந்த பொருட் களுக்கு டை விதிக் கப் பட்டது.
மேகி நூடுல்ஸ் மட்டு மின்றி அனைத்து பாக் கெட் உண வு க ளை யும் ஆய் வுக்கு உட் ப டுத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுத்து வரு கி றது. நொறுக் குத் தீ னி கள் உடல் நலத்தை வெகு வாக பாதிக் கின் றன. அதி லும், கொழுப் புச் சத்து நிறைந்த உண வு கள் உடல் பரு மன் பிரச் னையை ஏற் ப டுத் து கி றது. இந்த பிரச் னை களுக்கு ஆளா கும் குழந் தை கள் மட்டு மின்றி அனைத்து வய தி ன ரும் வேண் டாத நோய் களை வர வேற் கும் வாயி லாக தங் கள் உடலை ஆக்கி விடு கின் ற னர்.
இது தொ டர் பான வழக்கு ஒன் றில் டெல்லி உயர் நீதி மன் றம் பள் ளிக் குழந் தை கள் விரும்பி உண் ணும் நொறுக்கு தீனி களில், உப்பு, சர்க் கரை, கொழுப்பு அளவு குறித்து வழி காட்டு நெறி மு றை களை வெளி யி டு மாறு இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யத் துக்கு ஏற் க னவே உத் த ர விட்டி ருந் தது.
இதன் படி, இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணை யம் (எப் எஸ் எஸ் ஏஐ) உணவு பொருட் களில் இருக் கும் கொழுப்பு அளவு குறித்து ஆராய உள் ளது. அனைத்து இந் திய உணவு தயா ரிப் பு களி லும் இடம் பெற வேண் டிய உப்பு, சர்க் கரை மற் றும் கொழுப்பு அளவு குறித்து வழி காட்டு நெறி மு றை களை விரை வில் வெளி யிட உள் ளது. இது கு றித்து எப் எஸ் எஸ் ஏஐ அதி காரி ஒரு வர் கூறி ய தா வது:
நொறுக் குத் தீ னி களில் பொது வா கவே கொழுப் புச் சந்து அதி கம் உள் ளது. உப்பு, சர்க் க ரை யும் அள வுக்கு அதி க மாக பயன் ப டுத் து கின் ற னர். இது மிக வும் கவ லைக் கு ரிய விஷ யம். இதற் கான வழி காட்டு நெறி மு றை களை வெளி யி டு வ தற்கு முன்பு, இவை குறித்து நன்கு ஆராய வேண் டும்.
இதற் காக நிபு ணர் குழுவை அமைக்க வேண் டி யது அவ சி யம். அவர் கள் மூல மா கத் தான் நொறுக்கு தீனி களில் உள்ள சேர்க் கை கள் விகி தத்தை துல் லி ய மாக அறிய முடி யும். எனவே, 11 உறுப் பி னர் கள் கொண்ட குழு விரை வில் அமைக் கப் ப டும். இதில், டாக் டர் கள், உணவு கட்டுப் பாடு நிபு ணர் கள் மற் றும் எய்ம்ஸ், ராம் மனோ கர் லோகியா மருத் து வனை உள் ளிட்ட பல் வேறு மருத் துவ நிறு வ னங் களில் உள் ள வர் கள் இடம் பெ று வார் கள்.
இவர் கள், பாக் கெட் களில் அடைக் கப் பட்ட உணவு பொருட் கள், ஓட்டல் கள், கேட்ட ரிங் நடத் து ப வர் கள் என அனைத் தை யும் ஆராய் வார் கள். இதில் பயன் ப டுத் தப் ப டும் உப்பு, சர்க் கரை, கொழுப்பு அளவை கண் ட றி வார் கள். உடல் நலக் கேடு ஏற் ப டாத வகை யில் உப்பு, சர்க் கரை, கொழுப்பு அள வு கள் அதி க பட் ச மாக இவ் வ ள வு தான் இடம் பெற வேண் டும் என்று வழி காட்டு நெறி மு றை கள் வெளி யி டப் ப டும்.
இவ் வாறு இந் திய உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய ஆணைய அதி காரி தெரி வித் தார்.
எனவே, அதிகமாக கொழுப்பு, சர்க்கரை, உப்பு உள்ள உணவு தயாரிப்பு களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது.
உணவு பொருட் களை கண் கா ணிக்க விரை வில் நிபு ணர் குழு - பாக் கெட் உணவு, ஓட்டல் களி லும் சோதனை நடத்த திட்டம் சுகா தா ரத் து றை யும் தனி வழி காட்டு தல் வெளி யிடு கி றது
உண வுப் பொ ருட் களில் உள்ள அதிக கொழுப்பு, கார் போ ஹைட் ரேட், சர்க் கரை ஆகி யவை இரு தய நோய் களுக்கு வழி வகுக் கும். உடல் பரு மன், சர்க் கரை நோய் உள் ளிட்ட பல நோய் களுக் கும் இதுவே கார ண மாகி விடு கி றது என்று மருத் து வர் கள் தெரி விக் கின் ற னர். குழந் தை களின் ஆரோக் கி யத்தை கருத் தில் கொண்டு பல் வேறு நாடு களும் நொறுக் குத் தீ னி களுக்கு எதி ராக நட வ டிக்கை எடுக்க திட்ட மிட்டு வரு கின் றன. எப் எஸ் எஸ் ஏஐ மட்டு மின்றி நொறுக் குத் தீ னி கள் குறித்து மத் திய சுகா தார அமைச் ச க மும் தனி யாக நெறி மு றை களை வெளி யிட திட்ட மிட்டுள் ளது.

No comments:

Post a Comment