Jun 13, 2015

உணவு பாதுகாப்புத்துறை உஷார் எச்சரிக்கை டிபார்ட்மெண்ட், மளிகை கடைகளில் விற்கப்படும் உடனடி சப்பாத்தி, பூரி, புரோட்டா வாங்கும்போது கவனம் தேவை

கோவை, ஜூன் 13:
தமிழ் நாடு உணவு பாது காப்பு மற் றும் மருந்து நிர் வா கத் துறை - கோவை மாவட்டம் சார் பில் வெளி யிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத் தில் கடந்த ஏப் ரல் மாதம் பாக் கெட்டு களில் விற் கப் ப டும் உட னடி சப் பாத்தி, பூரி, புேராட்டா ஆகிய உண வுப் பொ ருள் களில் நீண்ட நாட் கள் கெடா வண் ணம் பாது காக்க வேதிப் பொ ருட் கள் பயன் ப டுத் து வ தாக புகார் பெறப் பட்டது.
அதன் அடிப் ப டை யில் கோவை மாவட்டத் தில், தயா ரிக் கும் மற் றும் விற் பனை செய் யும் 5 வகை யான உட னடி சப் பாத்தி மற் றும் புரோட்டா பாக் கெட் கள் சில வற்றை சந் தை யில் உணவு மாதிரி சேக ரிக் கப் பட்டு ஆய் வக பரி சோ த னைக்கு உட் ப டுத் தப் பட்டது.
இதில் 4 உண வுப் பாக் கெட் கள் பாது காப் பற் றது, 1 பாக் கெட் சட்டத் தின் படி சரி யாக உள் ளது என அறிக்கை பெறப் பட்டது.
பாது காப் பற் றது என அறி விக் கப் பட்ட உணவு மாதிரி முடி வு களை ஆராய்ந் த தில் 3 வகை பாக் கெட்டு களில் நுண் ணு யிர் தொற்று இருப் ப தும், 1 பாக் கெட்டில் பென் சா யிக் ஆசிட் என்ற வேதிப் பொ ருள் இருந் த தும் கண் ட றி யப் பட்டது. இந்த பென் சா யிக் அமி லம் பிற உண வுப் பொ ருட் களில் பதப் ப டுத்த அனு ம திக் கப் பட்டா லும், சட்டத் தில் உணவு சப் பாத்தி தயா ரிப் பில் பயன் ப டுத்த அனு ம திக் கப் ப ட வில்லை.
பென் சா யிக் அமி லம் சேர்க் கப் பட்ட சப் பாத்தி பாக் கெட்டு கள் திரு நெல் வேலி மாவட்டத் தில் தயா ரிக் கப் பட்டு, கோவை யில் விற் பனை செய் யப் பட்ட தா கும். மேலும் பாது காப் பற் றது என் பது தயா ரிக் கப் ப டும் சூழ் நி லை யில் அல் லது பாக் கெட் செய் யும் போது கையா ளப் ப டும் முறை களில் ஏற் பட்ட தவறே தவிர, வேதிப் பொ ருள் களி னால் இல்ைல என் பதை தெளி வுப் ப டுத் து கி றது. தொடர்ந்து உட னடி சப் பாத்தி, பூரி பாக் கெட்டு கள் தயார் செய் யும் நிறு வ னத்தை சேர்ந் த வர் களை அழைத்து தர மான சப் பாத்தி செய் ய வும், தயா ரிக் கும் இடத் தில் தூய் மையை கடை பி டிக் க வும் அறி வு றுத் தப் பட்டது.
சில நாட் கள் கழித்து தொடர் நட வ டிக் கை யாக மீண் டும் ஒரு முறை மார்க் கெட்டில் 6 வகை யான சப் பாத்தி பாக் கெட்டு கள் பரி சோ த னைக்கு எடுத்து ஆய் வுக்கு உட் ப டுத் தப் பட்டது.
இதில் 1 மட்டும் பாது காப் பற் றது என் றும், 2 லேபிள் விவ ரங் கள் முழு மை யாக இல்லை என் றும், 3 பாக் கெட் கள் சட்டத் தின் ப டி யா னது என் றும் அறிக் கை கள் பெறப் பட்டது. மொத் தத் தில் எந்த பாக் கெட்டி லும் அனு ம திக் கப் ப டாத வேதி பொ ருள் இருப் ப தாக கண் ட றி யப் ப ட வில்லை. இது தொடர் பாக நேற்று உட னடி சப் பாத்தி தயா ரிப் பா ளர் களுக்கு தயா ரிப்பு, தூய்மை, லேபிள் விவ ரங் கள் தொடர் பான கூட்டம் கோவை மாவட்ட நிய மன அலு வ லர் தலை மை யில், அதன் அலு வ ல கத் தில் நேற்று நடந் தது. இதில் தூய்மை முறை யில் சப் பாத்தி தயா ரிப் ப தற் கான அறி வுரை வழங் கப் பட்டது.
மேலும் ஆய் வக அறிக் கை யின் அடிப் ப டை யில் இது வரை தவ றி ழைத்த 5 கம் பெ னி கள் மீது குற்ற வழக்கு, தன் மையை பொறுத்து அதற் கு ரிய நீதி மன்ற நட வ டிக் கை கள் தொட ரப் பட்டுள் ளது. பொது மக் கள் உட னடி சப் பாத்தி போன்ற உண வு பொ ருட் கள் வாங் கும் போது லேபிள் விவ ரங் கள், உட் பொ ருள், காலா வதி தேதி, வைக் கப் பட வேண் டிய வெப் ப நிலை ஆகி ய வற்றை சரி பார்த்து வாங்க வேண் டும். இதில் விதி மீறல் களோ, குறை பா டு களோ இருந் தால் 0422-2220922 என்ற எண் ணில் தொடர்பு கொண்டு புகார் தெரி விக் க லாம். புகார் மீது உட னடி விசா ரணை நடத் தப் பட்டு, நட வ டிக்கை எடுக் கப் ப டும். இவ் வாறு அறிக் கை யில் தெரி விக் கப் பட்டுள் ளது.

No comments:

Post a Comment