Jun 10, 2015

கோவை மாவட்டத் தில் கடந்த ஒரு வரு டத் தில் 1,426 உணவு நிறு வ னங் களுக்கு உரி மம்

 

கோவை, ஜூன்10:
கோவை மாவட்டத் தில் கடந்த ஒரு வரு டத் தில் 1,426 உணவு நிறு வ னங் களுக்கு உரி மம் வழங் கப் பட்டுள் ளது.
மக் களுக்கு பாது காப் பான மற் றும் தர மான உணவு பொருட் கள் கிடைக் கும் வகை யில் மத் திய, மாநில அர சின் மூலம் பல் வேறு நட வ டிக்கை எடுக் கப் பட்டு வரு கி றது. அதன் படி, உணவு பொருட் கள் தொழில் செய் ப வர் கள் விற் பனை செய்ய அதி கா ரி களி டம் உரி மம் பெற வேண் டும்.
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய 2006 சட்டத் தின் படி, ஆண்டு மொத்த விற் பனை ரூ12 லட் சத் திற்கு அதி க மாக இருக் கும் உணவு தொழில் பு ரி வோர், நிய மன அலு வ ல ரி டம் உரி மம் பெற வேண் டும். இதே போல், ஆண்டு மொத்த விற் பனை ரூ12 லட் சத் திற்கு குறை வாக இருக் கும் உணவு தொழில் புரி வோர் உணவு பாது காப்பு அதி கா ரி யி டம் பதிவு சான் றி தழ் பெற வேண் டும். இது த விர அனைத்து வித மான உணவு பொருள் தயா ரிப்பு, சேமிப்பு, விற் பனை போன்ற  உணவுதொழி லில் ஈடு ப டு வோர் பாதுக் காப் பான மற் றும் தர மான உணவு பொருட் களை மக் களுக்கு வழங் கு வதை உறுதி செய்ய வேண் டும். இணை ய த ளம் மூல மா க வும் உரி மம் அல் லது பதிவு சான் றி தழை பெற் றுக் கொள்ள கடந்த 2013 ஜூன் மாதம் முதல் ஏற் ப டுத் தப் பட்டுள் ளது.
உணவு பாது காப்பு மற் றும் தர நிர் ணய 2006 சட்டத் தின் படி, ஆண்டு மொத்த விற் பனை ரூ12 லட் சத் திற்கு அதி க மாக இருக் கும் உணவு தொழில் பு ரி வோர், நிய மன அலு வ ல ரி டம் உரி மம் பெற வேண் டும். இதே போல், ஆண்டு மொத்த விற் பனை ரூ12 லட் சத் திற்கு குறை வாக இருக் கும் உணவு தொழில் புரி வோர் உணவு பாது காப்பு அதி கா ரி யி டம் பதிவு சான் றி தழ் பெற வேண் டும். இது த விர அனைத்து வித மான உணவு பொருள் தயா ரிப்பு, சேமிப்பு, விற் பனை போன்ற உணவு தொழி லில் ஈடு ப டு வோர் பாதுக் காப் பான மற் றும் தர மான உணவு பொருட் களை மக் களுக்கு வழங் கு வதை உறுதி செய்ய வேண் டும். இணை ய த ளம் மூல மா க வும் உரி மம் அல் லது பதிவு சான் றி தழை பெற் றுக் கொள்ள கடந்த 2013 ஜூன் மாதம் முதல் ஏற் ப டுத் தப் பட்டுள் ளது.
அதன் படி, கோவை மாவட்டத் தில் கடந்த 2014 மார்ச் மாதம் முதல் 2015 மார்ச் வரை ஆயி ரத்து 426 நிறு வ னங் கள் உரி மம் பெற் றுள் ளன. 273 நிறு வ னங் கள் உரி மத்தை புதுப் பித் துள் ளன. பதிவு சான் றி தழை 2,638 நிறு வ னம் பெற் றுள் ளது. ஆன் லைன் முறை யில் 2 ஆயி ரத்து 698 நிறு வ னங் கள் உரி மம் மற் றும் பதிவு சான் றி தழை பெற் றுள் ளது. மேலும், தொடர்ந்து பல உணவு நிறு வ னங் கள் ஆன் லைன் மூல மா க வும், ஆப் லைன் மூல மா க வும் உரி மம் மற் றும் பதிவு சான் றி தழை பெற்று வரு கின் றன என மாவட்ட உணவு பாது காப் பு துறை நிய மன அதி காரி கதி ர வன் தெரி வித் தார்.

No comments:

Post a Comment