May 18, 2015

மினரல் தண்ணீரில் புழு உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார்

நெல்லை, மே 18:
பாளை யில் மின ரல் தண் ணீர் கேனில் புழுக் கள் நெளிந் தன. இது குறித்து உணவு பாது காப்பு துறை அதி கா ரி யி டம் புகார் செய் யப் பட்டுள் ளது.
பாளை பஸ் நிலை யம் எதிரே உள்ள லட் சுமி நர சிங் க பு ரம் தெருவை சேர்ந் த வர் மல் லிகா. இவர் அப் ப கு தி யில் உள்ள கடைக் கா ர ரி டம் வீட்டு பயன் பாட்டுக் காக 20 லிட்டர் மின ரல் தண் ணீர் கேன் வாங் கி னார்.
வீட்டுக்கு சென்று கேனை திறந் த போது கேன் தண் ணீ ரில் புழுக் கள் நெளிந் ததை கண்டு அதிர்ச் சி ய டைந் தார். கூர்ந்து கவ னித் த போது தண் ணீர் கேனில் சிறி ய தும், பெரி ய து மாக ஏரா ள மான புழுக் கள் இருந் தன.
மேலும், கேனில் தண் ணீரை அடைத்த தேதி, காலா வதி தேதி எது வும் குறிப் பி டப் ப ட வில்லை. எனவே, இது குறித்து அவர் உணவு பாது காப் புத் துறை மாவட்ட நிய மன அலு வ லர் டாக் டர் கரு ணா க ர னி டம் புகார் செய் தார். உணவு பாது காப் புத் து றை யி னர் தண்ணீரை பகுப்பாய்வுக் காக அனுப் பி வைத் த னர்.

No comments:

Post a Comment