May 24, 2015

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தகவல் குடிநீரில் கலப்படம் செய்தால் தண்டனை வழங்க புதிய சட்டம்

தஞ்சை, மே 23:
குடி நீ ரில் கலப் ப டம் செய் தால் தண் டனை விதிக் கும் புதிய சட்டம் கொண்டு வரப் ப டும் என்று மத் திய உண வுத் துறை அமைச் சர் ராம் வி லாஸ் பஸ் வான் தெரி வித் துள் ளார்.
தஞ் சை யில் நேற்று நடந் த விழா ஒன்றில் கலந் து கொண்ட மத் திய உண வுத் துறை அமைச் சர் ராம் வி லாஸ் பஸ் வான் பேசி ய தா வது:
மத் திய அரசு, பொது விநி யோக திட்டத் தின் கீழ் மாநி லங் களுக்கு ரூ.5 முதல் ரூ.8 வரை மானிய விலை யில் அரிசி வழங்கி வரு கி றது. இதி லி ருந்து பெறும் அரி சியை தமி ழக அரசு இல வ ச மாக விநி யோ கம் செய் கி றது. ஒரு நப ருக்கு 15 கிலோ வீதம் 4 பேர் கொண்ட குடும் பத் துக்கு 60 கிலோ தானி யம் வழங்க வேண் டும். தற் போது 20 கிலோ மட்டுமே குடும் பத் துக்கு வழங் கப் பட்டு வரு கி றது.
வட மா நி லங் களில் பனி, மழை யால் பயிர் கள் சேத ம டைந்து வரு கி றது. இத னால் எந்த தரத் தில் இருந் தா லும் தானி யத்தை கொள் மு தல் செய்ய வேண் டு மென விவ சா யி கள் கோரிக்கை வைத் த னர். அவர் களின் கோரிக் கையை ஏற்று எந்த தரத் தில் இருந் தா லும் உணவு தானி யத்தை கொள் மு தல் செய்ய உத் த ர வி டப் பட்டுள் ளது. நமது நாட்டில் 10 சத வீ தம் உணவு உற் பத் தியை மட்டுமே மத் திய அரசு கொள் மு தல் செய் கி றது. மற்ற உற் பத் தியை மாநில அர சு கள் கொள் மு தல் செய்து வரு கி றது. மத் திய அரசு மூலம் பொது வி நி யோக திட்டத் துக்கு வழங் கும் பொருட் கள் தர மா ன தாக உள் ளது. ஆனால் மாநில அரசு, தர மில் லாத பொருட் களை கொள் மு தல் செய் வ தால் அந்த அரசு சார் பில் ரேஷன் கடை யில் விநி யோ கிக் கும் பொருட் களில் குறை பாடு இருக் கி றது.
நுகர் வோர் நலனை கருத் தில் கொண்டு புதிய சட்டம் கொண்டு வரப் ப டும். மாநில, மாவட்டங் களில் உள்ள நுகர் வோர் நீதி மன் றங் களின் செயல் பாடு சரி யில்லை. குடி நீ ரில் கலப் ப டம் செய் தால் சிறை தண் டனை என்ற புதிய சட்டம் கொண்டு வரப் ப டும். இந்த சட்டத் தின் மூலம் வழக்கு தொடுத் த வர் மட்டு மல் லாது இந்த குடி நீரை அருந் து வ தால் பாதிப்பு ஏற் பட்ட வர் களுக் கும் நிவா ர ணம் கிடைக்க வழி வகை செய் யும்.
இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment