Apr 30, 2015

கடைகளில் திடீர் ஆய்வு சுகாதாரமற்ற மாம்பழங்கள் பறிமுதல்

ஆலந் தூர், ஏப்.30:
ஆதம் பாக் கம், பரங் கி மலை பகு தி களில் உள்ள பழக் க டை களில் கார் பைடு கற் கள் மூலம் பழுக்க வைத்த மாம் ப ழங் கள் விற் பனை செய் யப் ப டு வ தாக உணவு பாது காப்பு அதி கா ரி களுக்கு புகார் கள் வந் தன. அதன் பே ரில், உணவு பாது காப்பு அதி காரி அமுதா தலை மை யில் தாம் ப ரம் அதி காரி வேல வன், அன கா புத் தூர் அதி காரி செந் தில் உள் பட 5 பேர் கொண்ட குழு வி னர் மேற் கண்ட பகு தி யில் உள்ள பழக் கடை, சாலை யோர கடை கள், குளிர் பான கடை களில் திடீர் சோதனை நடத் தி னர்.
அப் போது, ஆதம் பாக் கம் பகு தி யில் உள்ள கடை களில் கார் பைட் கற் கள் மூலம் பழுக்க வைக் கப் பட்ட மாம் ப ழங் கள் விற் ப னைக்கு வைக் கப் பட்டி ருந் தது தெரிந் தது. அவற்றை பறி மு தல் செய் த னர். மேலும், 500 கடை களில் சோதனை செய் த னர். பின் னர் கடை களில் வைக் கப் பட்டு இருந்த ஜூஸ், குளிர் பா னங் களை அதி கா ரி கள் ஆய் வுக் காக கொண்டு சென் ற னர்.
தொடர்ந்து இது போல் கார் பைடு கற் கள் மூலம் மாம் ப ழங் களை பழுக்க வைத்து விற் கக் கூடாது. சுகா தா ர மற்ற முறை யில் உணவு பொருட் களை விற் றால் கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும்,’ என அதி கா ரி கள் எச் ச ரித்து சென் ற னர்.

No comments:

Post a Comment