Jan 11, 2014

அரியலூர் அருகே காலாவதி உணவு பொருள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடி சோதனை


அரியலூர், ஜன. 11: 
அரிய லூர் அருகே கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோத னை நடத்தி காலாவதியான உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர். 
அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் செல்வராஜ் அறிவுரையின்படி உணவு பாது காப்பு அலுவலர்கள் ரத்தி னம், ஸ்டாலின்பிரபு, நயி னார் முகமது மற்றும் சிவக்குமார் ஆகியோர் திருமா னூர் அடுத்த கீழப் பழுர் பகு தியில் டிக்கடை மற்றும் பெட்டிக்கடைகளி ல் அதி ரடி சோதனை நடத்தினர். 
அப்போது, கீழப்பழுர் பகுதியில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட் ட பான் மசாலா, குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 2 கிலோ காலாவதியான ரவா, ஆட்டா, மைதா கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 
டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் உபயே கப் படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து 2 கிலோ கலப்பட டீத்தூள் அழிக்கப்பட்டது. பின்னர் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் எவ்வாறு கலப்பட டீத்தூளை கண்டறிவது என்ற எளிய செயல் முறை விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். 
வணிக நிறுவனர்களி டம் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா ஆ கிய புகையிலை பொருட்கள் கடைகளில் விற்பனை செய் வதோ வியாபாரிகள் வீடுக ளி ல் பதுக்கி வைப்பதோ த ரி க்ஷ்யவந்தால் உடனடி ய கடும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று எச்சரித்தனர்.

No comments:

Post a Comment