Apr 20, 2013

TNFS Dept - Salem District News

«êôˆF™ 15 °«ì£¡èO™ ÜFó® «ê£î¬ù:

裘¬ð´ óê£òù èŸèœ Íô‹ ð¿‚è ¬õˆî 2 ì¡ ñ£‹ðöƒèœ ðPºî™ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ ïìõ®‚¬è


«êô‹, ãŠ.20-
«êôˆF™ ñ£‹ðö °«ì£¡èO™ «ê£î¬ù ïìˆFòF™, 裘¬ð† èŸèœ Íô‹ ð¿‚è ¬õ‚èŠð†ì 2 ì¡ ñ£‹ðöƒè¬÷ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ «ïŸÁ ðPºî™ ªêŒîù˜.
ñ£‹ðö °«ì£Q™ «ê£î¬ù«êô‹ ñ£ïèK™ àœ÷ ñ£‹ðö °«ì£¡èO™ óê£òù‹ èô‰î 裘¬ð† èŸèœ ¬õˆ¶ ñ£‹ðöƒè¬÷ ð¿‚è ¬õˆ¶ MŸð¬ù ªêŒòŠð´õî£è àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£KèÀ‚° óèCò îèõ™ A¬ìˆî¶. Üî¡«ðK™ ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹¶¬ø Gòñù ܽõô˜ ÜÂó£î£ î¬ô¬ñJ™ àí¾ ð£¶è£Š¹ ܽõô˜èœ F¼Í˜ˆF, ð£½, Þ÷ƒ«è£õ¡, ÝÁ„ê£I, Có…YM ÝA«ò£˜ ÜìƒAò °¿Mù˜ «ïŸÁ 裬ôJ™ «êô‹ è¬ìiFJ™ àœ÷ ñ£‹ðö °«ì£¡èO™ ÜFó®ò£è «ê£î¬ù «ñŸªè£‡ìù˜.
ÜŠ«ð£¶ å¼ ñ£‹ðö °«ì£Q™ óê£òù‹ èô‰î 裘¬ð† èŸèœ Íô‹ ì¡ èí‚A™ ñ£‹ðöƒè¬÷ ð¿‚è ¬õˆF¼Šð¶ 致H®‚èŠð†ì¶. Þ¬îò´ˆ¶ 2 ì¡ ñ£‹ðöƒè¬÷»‹, Ü ðò¡ð´ˆîŠð†ì óê£òù‹ èô‰î 裘¬ð† èŸè¬÷»‹ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ ðPºî™ ªêŒîù˜.
ÜFè£K â„êK‚¬è«ñ½‹, ÞQ«ñ™ 裘¬ð† èŸè¬÷ ðò¡ð´ˆF ñ£‹ðöƒè¬÷ ð¿‚è ¬õŠð¶ ªîKòõ‰î£™ è´‹ ïìõ®‚¬è â´Šð«î£´ Üðó£î‹ MF‚èŠð´‹ â¡Á‹ ñ£‹ðö ªñ£ˆî Mò£ð£KèÀ‚° àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø Gòñù ܽõô˜ ÜÂó£î£ â„êK‚¬è ªêŒî£˜. «êôˆF™ «ïŸÁ å«ó ï£O™ 15 ñ£‹ðö °«ì£¡èO™ óê£òù‹ èô‰î 裘¬ð† èŸèœ ¬õˆ¶ ñ£‹ðöƒèœ ð¿‚è ¬õ‚èŠð´Aøî£? â¡Á àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ÜFè£Kèœ «ê£î¬ù «ñŸªè£‡ìù˜.
Þ‰î ÝŒ¾ °Pˆ¶ àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø Gòñù ܽõô˜ ÜÂó£î£ ÃPòî£õ¶:-
ñ£‹ðöƒè¬÷ óê£òù‹ èô‰î 裘¬ð† èŸèœ ¬õˆ¶ ð¿‚è ¬õ‚è‚Ã죶 â¡Á àí¾ ð£¶è£Š¹ ê†ìˆF¡ð® î¬ì ªêŒòŠð†´œ÷¶. Þ ñ£ø£è ¬õ‚«è£™ ¬õˆ¶‹, âˆFL¡ Íôº‹ ð¿‚è ¬õ‚èô£‹.
ïó‹¹ ñ‡ìô‹ ð£F‚°‹è£˜¬ð† èŸèœ Íô‹ ð¿‚è ¬õ‚èŠð†ì ñ£‹ðöƒè¬÷ ꣊H´õ î¬ôõL ãŸð†´ ïó‹¹ ñ‡ìô‹ ð£FŠð¬ì»‹. âù«õ, è¬ìèO½‹, °«ì£¡èO½‹ ñ£‹ðöƒè¬÷ ªð£¶ñ‚èœ õ£ƒ°‹«ð£¶ êK 𣘈¶ õ£ƒè «õ‡´‹. 裘¬ð† èŸèœ Íô‹ ðò¡ð´ˆFò¶ 致H®‚èŠð†ì£™ ÜõŸ¬ø ðK«ê£î¬ù ªêŒò ð°Šð£Œ¾ àí¾ ÃìˆFŸ° ÜŠH ¬õ‚èŠð´‹. ܉î ðK«ê£î¬ùJ™ àÁF ªêŒòŠð´‹ ð†êˆF™ ñ£‹ðö Mò£ð£Kèœ e¶ õö‚°ŠðF¾ ªêŒ¶ Üðó£î‹ MF‚èŠð´‹.
Þšõ£Á àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø Gòñù ܽõô˜ ÜÂó£î£ ÃPù£˜.
Þ«î«ð£™, «êô‹ C¡ù è¬ìiFJ™ àœ÷ õ£¬öˆî£˜ ñ‡®èÀ‚° ÜFè£Kèœ ªê¡Á, ܃° ¹¬è Íô‹ õ£¬öŠðöƒèœ ð¿‚è ¬õ‚èŠð´Aøî£? âù¾‹ «ê£î¬ù ïìˆFù˜.
 
"கார்பைட்' மாம்பழம் கண்டுபிடிப்பு 2 டன் பறிமுதல் செய்து அழிப்பு
 
சேலம்: சேலம், பழ மார்க்கெட்டில், கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட, இரண்டு டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது.உணவு பாதுகாப்பு சட்ட விதிகள்படி, "கார்பைட்' கல் கொண்டு பழங்களை பழுக்க வைக்கக் கூடாது என்று, கலெக்டர் மகரபூஷணம் எச்சரித்துள்ளார். இந்த எச்சரிக்கையும் மீறி, சேலம்சின்னக்கடை வீதியில் உள்ள பழ மண்டி, கடைகளில் கார்பைட் கல் பயன்படுத்தி, பழங்கள் பழுக்க வைக்கப்படுவது குறித்து, கலெக்டருக்கு புகார் சென்றது.கலெக்டர் உத்தரவுப்படி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பாலு, திருமூர்த்தி, இளங்கோவன் உள்ளிட்டோர், சின்னகடை வீதியில் உள்ள பழ மண்டிகளில், திடீர் ஆய்வுப் பணி மேற்கொண்டனர். பத்து பழ குடோன்கள், 40 கடைகள் என மொத்தம், 50 இடங்களில் ஆய்வு செய்தனர்.அப்போது, "கார்பைட்' கற்களை கொண்டு பழங்கள் பழுக்க வைத்திருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பழ மார்க்கெட்டில், கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட இரண்டுடன் மாம்பழங்களை, அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.மாவட்ட நியமன அலுவலர் அனுராதா, கடை வியாபாரிகளிடம், கார்பைட் கல் கொண்டு பழங்களை பழுக்க வைத்தால், சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.டாக்டர் அனுராதா கூறியதாவது:கடை வியாபாரிகளிடம், ஏற்கனவே கார்பைட் கல் கொண்டு பழத்தை பழுக்க வைக்கக் கூடாது என்று எச்சரிக்கை செய்தும், கார்பைட் கல் பயன்படுத்தியுள்ளனர். வைக்கோல், எத்திலீன் மூலம் பழங்களை பழுக்க வைக்க கடை வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, கார்பைட் கல் கொண்டு பழம் பழுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்



 

No comments:

Post a Comment