Apr 18, 2013

60 கடைகளில் கலப்பட பொருள் பறிமுதல் உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் ஆய்வு


சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள, 60 கடைகளில் உணவு பொருள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, கலப்பட பொருட்களை பறிமுதல் செய்தார்.

கோடை காலம் ஆரம்பித்து விட்ட நிலையில், உடலுக்கு ஒவ்வாத பொருட்களை கொண்வு, மலிவு விலையில் குளிர்பானம், பிஸ்கட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக, உணவு பொருள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் அனுராதா தலைமையில், அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 60 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. சில்லிசிக்கன், சில்லி மீன் கடைகளில் அதிகாரிகள் மாதிரிக்காக எண்ணெயை எடுத்தனர். ஐஸ் கிரீம் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பேஜ் எண், தயாரிப்பு நிறுவன முகவரி, காலவதி தேதி, தயாரிப்பு தேதி என, எவ்வித விதிமுறையும் பின்பற்றாக, 12, 000 ரூபாய் மதிப்பிலான ஐஸ் கிரீம்கள், பிஸ்கட், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டது.
"லிவ்-சி, லவ்-சி' என்ற போலி நிறுவனங்கள் பெயரில் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவு பொருட்கள் தரமானதாகவும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சுத்தமான, சுகாதாரமான முறையில் தயாரிப்பு இடங்களை வைத்துள்ளனரா என, அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதுகுறித்து உணவு பொருள் பாதுகாப்பு மாவட்ட அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தரமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, பழைய பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்டார பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், காலவதியான உணவு பொருள் பிஸ்கட், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், இறைச்சி உள்ளிட்டன விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டு, பொருட்கள் பறிமுதல் செய்தோம்.
உணவு பொருட்கள் உடலுக்கு ஏற்றவகையில் உள்ளதா என்றும், நச்சுதன்மை கலந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அறிய ஆய்வுக்காக மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில், நச்சு பொருள் கலக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை முடிவை தெரிவித்து, எச்சரிக்கை விடுப்போம். இனி மேலும், இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சேலம் பஸ் ஸ்டாண்டை சுற்றி உள்ள சிறு சிறு கடைகளில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள், சேலத்தில் உள்ள பிரபல ஹோட்டல், பிரபல பேக்கரிகளில் மட்டும் சோதனை நடத்துவதில்லை. அந்த அளவுக்கு, அவர்கள் மீது அதிகாரிகள் பாசம் காட்டுவது தான் புரியாத புதிராக உள்ளது.

«êô‹ ñ£õ†ìˆF™

CÁ, CÁ 𣂪膴èO™ èô˜ ð£ùƒèœ MŸð î¬ì


«êô‹, ãŠ.18-
«êô‹ ñ£õ†ìˆF™ CÁ CÁ 𣂪膴èO™ èô˜ ð£ùƒèœ MŸð î¬ì MF‚èŠð†´œ÷î£è èªô‚ì˜ ñèóÌûí‹ ªîKMˆî£˜.
Ý«ô£ê¬ù Æì‹
«è£¬ì‚è£ôˆF™ ÜFèñ£è MŸð¬ù Ý°‹ ²ˆFèK‚èŠð†ì °®c˜, ävAg‹, °O˜ð£ùƒèœ, ðöõ¬èèœ, ðöê£Áèœ ÝAò¬õ ð£¶è£Šð£ùî£è¾‹, ²è£î£óñ£è¾‹, MŸð¬ù ªêŒ»‹ ªð£¼†´ èªô‚ì˜ ñèóÌûí‹ î¬ô¬ñJ™, «êô‹ èªô‚ì˜ Ü½õôèˆF™ àí¾ ð£¶è£Š¹ˆ ¶¬øJ¡ ꣘ð£è MNŠ¹í˜¾ Ã†ì‹ ï¬ìªðŸø¶.
«î£†ì‚è¬ô ܽõô˜èœ, õ†ì£ó õ÷˜„C ܽõô˜èœ, «ðÏó£†C ªêò™ ܽõô˜èœ, «õ÷£‡¬ñ ܽõô˜èœ, ñ£ïèó£†C àîM ݬíò˜èœ, ðö ñ‡® õEè˜ êƒè àÁŠHù˜èœ, °O˜ð£ù îò£KŠð£÷˜èœ, ävAg‹ îò£KŠð£÷˜èœ ÝA«ò£¼ì¡ èªô‚ì˜ ñèóÌûí‹ Ý«ô£ê¬ù ïìˆFù£˜.
ÜŠ«ð£¶ Üõ˜ «ðCòî£õ¶;-
裘¬ð´ 虽‚° î¬ì
ðö ñ‡® õEè˜èœ 裘¬ð´ èŸè¬÷ ªè£‡´ ðöƒè¬÷ ð¿‚è ¬õ‚è‚ Ã죶. 裘¬ð´ è™ ï„²ˆî¡¬ñ à¬ìò¶. 裘¬ð´ è™ ªè£‡´ ðöƒè¬÷ ð¿‚è ¬õŠð¶ àí¾ ð£¶è£Š¹ ñŸÁ‹ îóƒèœ ê†ì‹ 2006-¡ ð® î¬ìªêŒòŠð†´œ÷¶.
âù«õ õEè˜è÷£Aò cƒèœ Þ‰î º¬ø¬ò ðò¡ð´ˆ¶õ¬î ºŸP½‹ ¬èMì «õ‡´‹.
ð£‚ªè† èô˜ ð£ùˆFŸ° î¬ì
«ê£ì£ ñŸÁ‹ èô˜ð£ùƒèO™ ꣂAK¡ Ü÷¾ 100HHâ‹-‚°œ Þ¼ˆî™ «õ‡´‹. ²ˆFèK‚èŠð†ì c¬ó ªè£‡´ «ê£ì£ ñŸÁ‹ °O˜ ð£ùƒèœ îò£KˆFì «õ‡´‹. ¶EèÀ‚° «ð£´‹ ê£òƒè¬÷ ºŸP½ñ£è ðò¡ð´ˆî‚ Ã죶. CÁ CÁ 𣂪膴èO™ MŸèŠð´‹ èô˜ ð£ùƒè¬÷ MŸð¬ù ªêŒò î¬ì ªêŒòŠð†´œ÷¶. Ü¿Aò ðöˆF™ ðö„ê£Á îò£KŠð¶ è‡ìP‰î£™ è´‹ ïìõ®‚¬è â´‚èŠð´‹.
î‡a˜ GóŠHò «èQ™ îò£K‚èŠð†ì «îF, äâvä àKñ‹, âŠ.âv.âv.â àKñ‹ â‡, «ð†x â‡, è£ô£õF «îF, îò£KŠð£÷K¡ º¿ ºèõK ÜìƒAò «ôHœ è†ì£ò‹ å†ìŠð†®¼‚è «õ‡´‹. «ñŸè‡ì Mðóƒèœ Þ™ô£î 20 L†ì˜ «è¡èœ ðPºî™ ªêŒòŠð†´ è´‹ ïìõ®‚¬è â´‚èŠð´‹. ð£LˆF¡ 𣂪膴èO™ ܬ숶 MŸèŠð´‹ °®c˜ 𣂪膮¡ «ñ™ «ñŸè‡ì Mðóƒèœ è†ì£ò‹ Þ¼ˆî™ «õ‡´‹. Mðó‹ Þ™ô£î °®c˜ ð£‚ªè†´èœ ðPºî™ ªêŒ¶ è´‹ ïìõ®‚¬è â´‚èŠð´‹.
Þšõ£Á Üõ˜ ªîKMˆî£˜.
ÆìˆF™ «õ÷£‡¬ñ Þ¬í Þò‚°ï˜ (ªð£) .²‰î˜, «ðÏó£†CèO¡ àîM Þò‚°ï˜ ðöQò‹ñ£œ, «î£†ì‚è¬ô ¶¬í Þò‚°ï˜(ªð£) êî£Cõ‹, ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹ˆ¶¬ø ñ£õ†ì Gòñù ܽõô˜ ÜÂó£î£ àœðì ðô˜ èô‰¶ ªè£‡ìù˜.

No comments:

Post a Comment