Mar 30, 2013

Adulterants seized from ‘rice mill’

They are used to mix with tea, coffee


Officials inspecting the tea and coffee adulterants seized at a unit near Kodumudi in Erode on Friday.— PHOTO: M.GOVARTHAN
Officials have detected a large unit producing the substances used for adulterating tea and coffee, near Kodumudi here, on Friday.
Acting on a tip off, a team of officials led by District Supply and Consumer Protection officer Durga Moorthi conducted a surprise check at a rice mill in Karumandampalayam village near Kodumudi.
The team found the mill being used to produce adulterants for tea and coffee.
“We found large quantities of tamarind seed powder, saw dust, soda ash, and chemical colouring agents in the mill. These materials were blended and processed at the mill to produce adulterants for tea and coffee,” Ms. Durga toldThe Hinduover phone.
Officials seized 26 bags of tea and coffee adulterants and a little over 270 bags of raw materials including tamarind seed powder, saw dust and colouring agents used for producing the adulterants.
“The owner of the unit went underground. He had taken the rice mill for rent stating that he was going to manufacture footwear polishing materials. What we found inside the mill are tea and coffee adulterants. These substances are harmful to human health,” said District Revenue Officer S. Ganesh after inspecting the unit.
Mr. Ganesh said that the district administration had not given any licence or approval for the functioning of the unit.
“It has been functioning illegally,” he said.
An investigation is on to find out those who were buying adulterants from the unit.
“The process of adulteration is not being carried out at the unit. It seems to be done in different places. So we are going to find out the customers of the unit,” Mr. Ganesh said.
Officials said they would register a complaint against the owner of the unit with Kodumudi police and initiate action under the Essential Commodities Act.


  • They are mixed with tea, coffee
  • Probe on to find out customers


  • போலி டீத்தூள் தயாரித்த ஆலைக்கு அதிகாரிகள் சீல்
    மொடக்குறிச்சி, மார்ச் 30:
    மொடக்குறிச்சி அருகே கருமாண்டாம்பாளையத்தில் போலி டீத் தூள் தயாரித்த ஆலைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நடுப்பாளையம் வடுகனூரைச் சேர்ந்தவர் தனவேல் (40). இவருக்கு சொந்தமான வெங்கடேஸ்வரா அரிசி ஆலை, கருமாண்டாம்பாளையம் அருகில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவருக்கு அரிசி ஆலையை லீசுக்கு கொடுத்துள்ளார்.
    ஆலையை காமராஜ் நடத்தி வந்த நிலையில் சில மாதமாக பூட்டிக் கிடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் அரிசி ஆலைக்கு மூட்டை மூட்டையாக லாரிகளில் லோடு வந்திறங்குவதும் ஏற்றிச் செல்வதுமாக இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் விசாரித்தபோது போலி டீத்தூள் தயாரிப்பதாக தகவல் அம்பலமானது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
    இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் துர்காதேவி, ஈரோடு தாசில்தார் சுசீலா, விஏஓ சபாபதி ஆகியோர் நேற்று மதியம் அந்த அரிசி ஆலைக்கு சென்று திடீரென சென்றனர். கொடுமுடி இன்ஸ்பெக்டர் சண்முகம், மலையம்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர். அப்போது ஆலையில் யாருமே இல்லை.
    அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அங்கு போலி டீத்தூள் தயாரித்து வந்தது தெரியவந்தது. தலா 50 கிலோ எடை கொண்ட 24 போலி டீத்தூள் மூட்டைகள் விற்பனைக்கு தயாராக இருந்தது.
    மேலும் போலி டீத்தூள் தயாரிக்க பயன்படுத்துவதற்காக வைத்திருந்த அரப்பு தூள், மரத்தூள், சலவை சோடா, வெனைசட் என்ற ரசாயன பொருள் தலா 50 கிலோ கொண்ட 256 மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    போலி டீத்தூள் தயாரிக்க அரிசி ஆலையின் அரவை இயந்திரம், களம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியுள்ளனர். பின்னர் போலி டீத்தூள் தயாரிக்கும் பணி நடந்த அரிசி ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    விஏஓ சபாபதி புகாரின்பேரில் மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அரப்புத்தூள், மரத்தூள் உள்ளிட்டவற்றை அரைத்து வைத்திருந்த கலவை தூள், பார்க்க அசல் டீத்தூள் போலவே தோற்றமளித்தது.
    ஒரு மடங்கு தரம் குறைந்த ஒரிஜினல் டீத்தூளுடன் பல மடங்கு இந்த தூளை கலப்படம் செய்து டீத்தூள் என மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.
    கலப்பட டீத்தூள் எந்த இடத்தில் தயாரித்து பேக்கிங் செய்யப்படுகிறது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் காமராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கருமாண்டாம்பாளையத்தில் போலி டீத்தூள் தயாரிக்கும் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் துர்காதேவி ஆகியோர் திடீர் சோதனை நடத்தி ஆலைக்கு சீல் வைத்தனர்.




    ªè£´º® ܼ«è


    300 ͆¬ì «ð£L ¯ˆÉœ ðPºî™


    ݬô‚° Y™ ¬õŠ¹


    á…êÖ˜, ñ£˜„.30-
    ªè£´º® ܼ«è 300 ͆¬ì «ð£L ¯ˆÉœ ðPºî™ ªêŒòŠð†ì¶. ݬô‚°‹ Y™ ¬õ‚èŠð†ì¶.
    «ð£L Ô¯ˆÉœÕ ݬôªè£´º® ܼ«è «ð£L Ô¯ˆÉœÕ ݬô ªêò™ð´õî£è ñ£õ†ì G˜õ£èˆ¶‚° óèCò îèõ™ A¬ìˆî¶. Þî¬ùò´ˆ¶ ñ£õ†ì õöƒè™ ÜFè£K ¶˜è£ ͘ˆF î¬ô¬ñJ™ àí¾ îó G˜íò ð£¶è£Š¹ ÜFè£K óƒèó£ü¡, ñ£õ†ì ²è£î£óˆ¶¬ø G˜íò ÜFè£K ó«ñw ÝA«ò£¬ó ªè£‡ì °¿ ªè£´º® ܼ«è è¼ñ£‡ì‹ð£¬÷ˆF™ àœ÷ îQò£¼‚° ªê£‰îñ£ù ÜKC ݬô¬ò «ê£î¬ùJì ªê¡øù˜.
    ÜŠ«ð£¶ ܉î ÜKC ݬô ÍìŠð†®¼‰î¶. àì«ù ÜFè£Kèœ ÜKC ݬôJ¡ «è†®™ Þ¼‰î ̆¬ì à¬ìˆ¶ àœ«÷ ªê¡øù˜. ÜKC ݬôJ¡ àœ«÷ ªê¡Á 嚪õ£¼ ð°Fò£è «ê£î¬ùJ†ìù˜.
    300 ͆¬ì ðPºî™ÜŠ«ð£¶ ݬôJ¡ å¼ ð°FJ™ 24 ͆¬ìèO™ «ð£L Ô¯ˆÉœÕ Ü´‚A ¬õ‚èŠð†´ Þ¼‰î¬î ÜFè£Kèœ è‡´H®ˆîù˜. «ñ½‹ ÜKC ݬôJ¡ ñŸø ð°FèO½‹ ÜFè£Kèœ °¿ «ê£î¬ùJ†ìù˜. «ê£î¬ùJ™ «ð£L ¯ˆÉœ îò£KŠðîŸè£è ܬ󊹈ɜ, ñóˆÉœ, ªõ¬ù«ì†, êô¬õ «ê£ì£, ¹Oòƒªè£†¬ì «î£´ ÝAò ªð£¼†èœ ÜìƒAò 276 ͆¬ìèœ Üƒ° Ü´‚A ¬õ‚èŠð†®¼‰î¶. 嚪õ£¼ ͆¬ì»‹ ²ñ£˜ 50 A«ô£ â¬ì ªè£‡ì¬õè÷£è Þ¼‰îù.
    îèõ™ ÜP‰î¶‹ ß«ó£´ ñ£õ†ì õ¼õ£Œ ÜFè£K è«íw è¼ñ£‡ì‹ð£¬÷òˆF™ àœ÷ ÜKC ݬô‚° ªê¡Á «ð£L Ô¯ˆÉœÕ ¬õ‚èŠð†®¼‰î ͆¬ìè¬÷»‹, «ð£L Ô¯ˆÉœÕ îò£KŠðîŸè£è ¬õ‚èŠð†®¼‰î ÍôŠªð£¼†èO¡ ͆¬ìè¬÷»‹ 𣘬õJ†´ Mê£ó¬í ïìˆFù£˜. «ñ½‹ ß«ó£´ î£C™î£˜ ²Yô£¾‹ ê‹ðõ Þ숶‚° M¬ó‰¶ ªê¡ø£˜.
    Þ¶°Pˆ¶ ܉î ð°FJ™ àœ÷õ˜èOì‹ ÜFè£Kèœ Mê£ó¬í ïìˆFù˜. ÜF™, ܉î ÜKC ݬô èì‰î Cô ݇´è÷£è ÍìŠð†´ Aì‰îî£è¾‹, Ýù£™ Þó¾ «ïóƒèO™ ݬô ªêò™ð´õî£è¾‹ ÜFè£KèOì‹ Ü‰îŠð°F¬ò «ê˜‰îõ˜èœ ªîKMˆîù˜.
    Ï.30 ô†ê‹Þ¶°Pˆ¶ ñ£õ†ì õöƒè™ ÜFè£K ¶˜è£ ͘ˆF ÃÁ¬èJ™, Ԫ裴º® ܼ«è è¼ñ£‡ì‹ð£¬÷òˆF™ «ð£L Ô¯ˆÉœÕ ªî£NŸê£¬ô ªêò™ð´õî£è ñ£õ†ì G˜õ£èˆ¶‚° îèõ™ A¬ìˆî¶. àì«ù ï£ƒèœ Þ‰î ð°FJ™ àœ÷ ÜKC ݬôJ™ «ê£î¬ùJ†«ì£‹. «ê£î¬ùJ™ «ð£L Ô¯ˆÉœÕ Þ¼Šð¬î 致H®ˆ¶ àœ«÷£‹,Õ â¡ø£˜.
    Þ¬îò´ˆ¶ ÜKC ݬôJ™ Þ¼‰î Ï.30 ô†ê‹ ñFŠ¹œ÷ 300 ͆¬ìèœ «ð£L ¯ˆÉ¬÷»‹ ÜFè£Kèœ ðPºî™ ªêŒîù˜. «ñ½‹ ÜKC ݬô‚°‹ ÜFè£Kèœ Y™ ¬õˆîù˜. ÞîŸA¬ìJ™ ÜKC ݬôJ¡ àK¬ñò£÷˜ î¬ôñ¬øõ£AM†ì£˜. Üõ¬ó ÜFè£Kèœ «î® õ¼Aø£˜èœ.

    No comments:

    Post a Comment