Jan 21, 2013

Tamil Murasu


«õÖ˜ ì¾Q™

î‡a˜ èô‰î 620 L†ì˜ 𣙠î¬óJ™ áŸP ÜN‚èŠð†ì¶

àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõô˜èœ ïìõ®‚¬è


«õÖ˜, üù.22-
«õÖ˜ ì¾Q™ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõô˜èœ î‡a˜ èô‰î 620 L†ì˜ ð£¬ô î¬óJ™ áŸP ÜNˆîù˜.
àí¾ ð£¶è£Š¹¶¬ø
«õÖ˜ èªô‚ì˜ Ü½õôè õ÷£èˆF™ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõôè‹ ªêò™ð†´ õ¼Aø¶. ܃° ðEò£ŸÁ‹ ܽõô˜èœ Ü®‚è® «õÖK™ àœ÷ æ†ì™èœ ñŸÁ‹ àí¾ ªð£¼†èœ MŸ°‹ è¬ìèÀ‚°ªê¡Á «ê£î¬ù ï숶Aø£˜èœ. ÜŠ«ð£¶ èôŠðì ªð£¼†èœ Ü™ô¶ îóñŸø àí¾ ªð£¼†èœ MŸð¬ù‚è£è ܃° ¬õ‚èŠð†´ Þ¼‰î£™ Üõ˜èœ ܬõè¬÷ ¬èŠðŸP ÜNˆ¶ õ¼Aø£˜èœ. ܈¶ì¡ Ü‰î ªð£¼†è¬÷ MŸð¬ù‚è£è ¬õˆF¼‰î è¬ì‚è£ó˜èœ e¶ ïìõ®‚¬è»‹ â´‚èŠð†´ õ¼Aø¶.
î‡a˜ èô‰î ð£™
Þ‰î G¬ôJ™ «õÖ˜ ïèK™ ðô ÞìƒèO™ î‡a˜ èô‰î 𣙠ªð£¶ñ‚èÀ‚° MŸð¬ù ªêŒòŠð´õî£è ãó£÷ñ£ù ¹è£˜èœ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõô˜èÀ‚° õ‰î¶.
ܬî£ì˜‰¶ «ïŸÁ «õÖ˜ ñ£õ†ì Gòñù ܽõô˜ ê‹ðˆ°ñ£˜, ÝŒõ£÷˜èœ è¾Kêƒè˜, ªè£N…C, ²«ów, ó£«üw ñŸÁ‹ ܽõô˜èœ «õÖ˜ ð¬öò ðvG¬ôò‹, ¹Fò ðvG¬ôò‹, «õÖ˜ ñ£ïèó£†C ð°FèO™ G¡Á ªè£‡´ ܉î õNò£è ¬ê‚Aœ ñŸÁ‹ 2 ê‚èó õ£èùƒèO™ ªê¡Á 𣙠Mò£ð£ó‹ ªêŒ¶ ªè£‡´ Þ¼‰îõ˜èO¡ ð£¬ô, ð£™ñ£Q («ô‚«ì£ e†ì˜) e†ì˜ Íô‹ «ê£î¬ù ªêŒîù˜.
«ê£î¬ùJ™ î‡a˜ èô‰î ð£¬ô 致H®ˆî¶‹ Ü‰î «è¬ù ¬èŠðŸP ð£¬ô î¬óJ™ áŸP ÜNˆîù˜. «ïŸÁ ñ†´‹ å«ó ï£O™ 620 L†ì˜ 𣙠ÜN‚èŠð†ì¶ â¡ð¶ °PŠHìˆî‚è¶.
¬ôªê¡²
H¡ù˜ ê‹ðˆ°ñ£˜ ÃPòî£õ¶:-
ð£™Mò£ð£ó‹ ªêŒðõ˜èœ 臮Šð£è ¬ôªê¡² ªðŸP¼‚è «õ‡´‹. ªî¼‚èO™ ð£™Mò£ð£ó‹ ªêŒðõ˜èœ Ï.100 è†ìí‹ ªê½ˆF»‹, è¬ìèO™ Mò£ð£ó‹ ªêŒðõ˜èœ Ï.2 ÝJó‹ è†ìí‹ ªê½ˆF»‹ ¬ôªê¡² ªðŸÁ‚ªè£œ÷ô£‹. «õ¬ôèO™ èªô‚ì˜ Ü½õôè õ÷£èˆF™ ªêò™ð´‹ àí¾ ð£¶è£Š¹ ¶¬ø ܽõôè‹ ªê¡Á ¬ôªê¡² ªðŸÁ‚ªè£œ÷ô£‹.
«õÖ˜ ïèK™ C‚è¡ ð‚«è£ì£ MŸð¬ù ªêŒ»‹ è¬ìèœ ï£À‚°ï£œ ÜFèKˆ¶ õ¼A¡øù. ܃° îò£K‚èŠð´‹ C‚è¡ ð‚«è£ì£M™ õ£®‚¬èò£÷˜è¬÷ èõó C芹 èô˜ ªð£®¬ò èô‚A îò£K‚Aø£˜èœ. èô˜ ªð£®¬ò àí¾ ªð£¼†èO™ èôŠð¶ ê†ìŠð® îõø£ù‹. âù«õ ÞQ«ñ™ «ñŸè‡ì è¬ì‚è£ó˜èœ C芹 èô˜ ªð£®¬ò èôŠð¬î îM˜‚è «õ‡´‹. îõÁ‹ ð†êˆF™ âƒèÀ¬ìò ܽõô˜èœ ܃° ªê¡Á Ü‰î ªð£¼†è¬÷ ðPºî™ ªêŒõ¶ì¡ ê‹ð‰îŠð†ì è¬ì‚è£ó˜ e¶ ïìõ®‚¬è»‹ â´Šð£˜èœ.
Þšõ£Á ܉î ÜFè£K ÃPù£˜.


வேலூர், ஜன. 22:
வேலூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 750 லிட்டர் கலப்பட பால் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் நிர்ணயிக்கப்பட்ட அளவான 26 சதவீதத்துக் கும் குறைவான கொழுப்புச்சத்து உள்ளதாக புகார்கள் வந்தன. பாலில் தண்ணீர் அளவை அதிகரித்தும், பால் பவுடர், ஜவ்வரிசி மாவு போன்ற பொருட் களை கலந்தும் விற்பதாக தகவல்வந்தது.
இதையடுத்து கலெக் டர் சங்கர் உத்தரவின்பேரில் நேற்று அதிகாலை திருப்பத்தூர், வேலூர், ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதிகளில் ஒரே நேரத்தில் மா வட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான குழுவினர் கேன்கள் மூலம் கிராமங்களில் இருந்து வந்த பாலை ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூருக்கு அணைக் கட்டு, சதுப்பேரி, ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், பெருமுகை, காட்பாடி பகுதிகளில் இருந்து கேன்கள் மூலம் கொண்டு வரப்படுகிற பால் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம், பழைய பஸ் நிலை யம், தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தம், கோட்டை சுற்றுச்சாலை பெரியார் பூங்கா சந்திப்பு போன்ற பகுதிகளில் இறக்கப்படுகின்றன.
இந்த பகுதிகளில் நேற்று அதிகாலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேன்களில் இருந்த பாலை ஆய்வு செய்தனர். அப்போது நிர்ணயிக்கப்பட்ட கொழுப்பு சத்து அளவான 26 சதவீதத்துக்கும் குறை வாக 19 அல்லது 20 சதவீத அளவில் பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட பகுதிகளில் மொத்தமாக 650 லிட்டர் பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட பால் விற்பனையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
இதேபோல் மீண்டும் பால் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டால் அவர்கள் மீது வழக்குபதிவு செய்யவும், ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் நேரிடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
அதேபோல் திருப்பத்தூர், கந்திலி, நாட்றம்பள்ளி பகுதிகளில் இருந்து கேன்களில் பால் வந்து இறங்கும் இடங்களான வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சந்திப்பு, கிருஷ்ணகிரி சாலை சந்திப்பு, சேலம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் நடத்திய ரெய்டில் 100 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

No comments:

Post a Comment