Dec 18, 2012

Salem Food Safety Dept. News

«êô‹, ®ê.18-
«êô‹ üƒê¡ ð°FJ™ 50 è¬ìèO™ ÜFó®ò£è «ê£î¬ù ïìˆF è£ô£õFò£ù àí¾ ªð£¼†èœ ðPºî™ ªêŒòŠð†ì¶.
ÜFó® «ê£î¬ù
«êô‹ üƒû¡ ªóJ™ G¬ôò‹ âF«ó àœ÷ ¯ v죙, è£H ð£˜, æ†ì™èœ ñŸÁ‹ ì£vñ£‚ ð£˜èO™ è£ô£õFò£ù ñŸÁ‹ ªè†´Š«ð£ù àí¾ ªð£¼†èœ MŸð¬ù ªêŒòŠð†´ õ¼õî£è «êô‹ ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹ ܽõôèˆFŸ° ¹è£˜èœ õ‰îù.
ܬî£ì˜‰¶ «ïŸÁ ñ£¬ô ñ£õ†ì àí¾ ð£¶è£Š¹ Gòñù ܽõô˜ ì£‚ì˜ ÜÂó£î£ î¬ô¬ñJ™ F¼Í˜ˆF, ó£üñ£E‚è‹ ñŸÁ‹ 𣽠ÜìƒAò ÜFè£Kèœ °¿Mù˜ ܃° ªê¡øù˜. Üõ˜èœ üƒê¡ ªóJ™ G¬ôòˆFŸ° âF«ó àœ÷ è¬ìèO™ ÜFó®ò£è «ê£î¬ù «ñŸªè£‡ìù˜.
50 è¬ìèO™ «ê£î¬ù
¯ v죙, è£H ð£˜, æ†ì™ âù 50-‚°‹ «ñŸð†ì è¬ìèO™ «ê£î¬ù «ñŸªè£‡ìù˜. «ñ½‹ ÜŠð°FJ™ àœ÷ ÜóC¡ ì£vñ£‚ 𣼂°‹ ªê¡Á ÜFè£Kèœ ÝŒ¾ ïìˆFù˜. Ü«ð£¶ å¼ è¬ìJ™ MŸð¬ù‚è£è ¬õ‚èŠð†®¼‰î ‘Hó†‘ ð£‚ªè†´èœ è£ô£õFò£A Þ¼Šð¶‹ ÜŠHó†´èO™ Ìê£ù‹ H®ˆ¶ Þ¼Šð¬î»‹ ÜFè£Kèœ ÝŒM™ è‡ìP‰¶ ÜõŸ¬ø ðPºî™ ªêŒîù˜. ܈¶ì¡ å¼ è¬ìJ™ è£ô£õFò£ù ‘Hvè† ð£‚ªè†‘´èœ Þ¼Šð¬î»‹ Üõ˜èœ «ê£î¬ùJ™ è‡ìP‰¶ ðPºî™ ªêŒîù˜. æ†ì™ å¡P™ ð¬öò C‚è¬ù CõŠ¹ èô˜ªð£®(ñê£ô£) «ð£†´ ÜõŸ¬ø ªð£Pˆ¶ MŸðîŸè£è ¬õˆF¼‰îù˜. ܬ ÜFè£Kèœ ðPºî™ ªêŒîù˜. ì£vñ£‚ è¬ìJ™ îò£KŠð£÷˜ ªðò˜, ⃰ îò£K‚èŠð†ì¶ â¡ðîŸè£è «ôHœ 㶋 Þ¡P MŸð¬ù‚è£è ¬õ‚èŠð†®¼‰î àí¾ ªð£¼†èÀ‹ ðPºî™ ªêŒòŠð†ì¶.
âLèœ æ†ì‹
«ñ½‹ ÜŠð°FJ™ àœ÷ àí¾ ªð£¼†èœ îò£K‚°‹ ÞìˆFŸ° ÜÂó£î£ î¬ô¬ñJô£ù °¿Mù˜ ªê¡ø«ð£¶, ܉î ܬøJ™ âLèœ Üƒ°‹..Þƒ°‹ æ® M¬÷ò£®ù. ܬî£ì˜‰¶ Üî¡ àK¬ñò£÷˜ â„êK‚èŠð†´, àí¾ îò£K‚°‹ Þìˆ¬î ²ˆîñ£è ¬õˆF¼‚è «õ‡´‹ âù¾‹ ÜP¾¬ó õöƒAù˜.
Þ¶ °Pˆ¶ àí¾ ð£¶è£Š¹ Gòñù ܽõô˜ ì£‚ì˜ ÜÂó£î£ ÃPòî£õ¶:-
Gð‰î¬ù
Þ¡¬øò Fù‹ è£ô£õFò£ù ªð£¼†èœ ðPºî™ ªêŒòŠð†´œ÷¶. è¬ìèO™ îóñ£ù àí¾ ªð£¼†è¬÷ MŸð¬ù ªêŒFì «õ‡´‹ âù ÜP¾ÁˆîŠð†ì¶. ð£‚ªè† ªêŒòŠð†ì àí¾ ªð£¼†èœ îò£KŠ¹ GÁõù‹, àK¬ñò£÷˜ ªðò˜, è£ô£õFò£°‹ «îF ÝAòù °PŠH†´ Þ¼‚è «õ‡´‹. àí¾ M´F, æ†ì™è¬÷ ²ˆîñ£è ¬õˆF¼‚è «õ‡´‹ âù ÜP¾ÁˆîŠð†´œ÷¶. õ¼Aø 4.2.2013 «îF‚°œ è¬ì‚è£ó˜èœ àí¾ ð£¶è£Š¹ îó‚膴Šð£†´ ê†ìˆF¡W› â¡.æ.C. ªðŸP¼‚è «õ‡´‹. Þ™¬ô«ò™ àKñ‹ óˆ¶ ªêŒòŠð´‹. Þšõ£Á Üõ˜ ªîKMˆî£˜.

உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள்ஆய்வு: காலாவதி பொருள் பறிமுதல்

சேலம்: சேலம், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தலைமையிலான அதிகாரிகள், ஜங்ஷன் பகுதியில் மேற்கொண்ட திடீர் ஆய்வில், 50 கடைகளில் காலாவதியான, சுகாதாரமற்ற உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம், ஜங்ஷன் பகுதியில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் அனுராதா, உணவு பாதுகாப்பு அலுவலர் திருமூர்த்தி, ராஜமாணிக்கம், பாலு ஆகியோர், நேற்று மாலை, திடீர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஜங்ஷன் பகுதியில் செயல்பட்டு வந்த ஹோட்டல், டீ கடை, டாஸ்மாக் பார், பேக்கரி உள்பட, 50 கடைகளில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை, அலுவலர்கள் கண்டு பிடித்தனர். காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், கெட்டுப்போன சிக்கன், பூஞ்சை படர்ந்த பிரட், முகவரி இல்லாத பேக்கிங் தின்பண்டங்களை பறிமுதல் செய்தனர்.உணவு தரக்கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டே அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டும். விதி மீறி உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், 2013 ஃபிப்ரவரி, 4ம் தேதிக்குள் அனைத்து உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்காரர்களும், தடையின்மை சான்று பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

1 comment: